கல்வி

என் உயிர் தமிழினமே* *23 – 4 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 84 ; பேதைமை ;* *குறள் ; 834 ;* *ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தைம் தானடங்காப்* *பேதையின் பேதையார் இல்*. *விளக்க உரை ;* மனம் அடங்குவதற்கு காரணமாய நூல்களைக் கற்று அவற்றின் பயனை உணர்ந்த பின்னும் அவற்றை பிறரறிய எடுத்துரைத்தும் , தான் அடங்கி நடவாத அறிவிலானைப் பார்க்கிலும் அறிவிலார் இல்லை , *அதாவது நிறைய நூல்களைப்* *படித்து அறிந்தும்* , *அதை மற்றவர்கள் எடுத்துக்* *கூறியும் , தான் கற்றபடி* *அடங்கி நடக்காத* *அறிவில்லாதவன் போல்* *ஒரு முட்டாள் இந்த* *உலகத்திலேயே இல்லை* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

23 – 4 – 2022 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 84 ; பேதைமை ;

advertisement by google

குறள் ; 834 ;

advertisement by google

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தைம் தானடங்காப்

advertisement by google

பேதையின் பேதையார் இல்.

advertisement by google

விளக்க உரை ;

மனம் அடங்குவதற்கு
காரணமாய நூல்களைக்
கற்று அவற்றின் பயனை
உணர்ந்த பின்னும் அவற்றை
பிறரறிய எடுத்துரைத்தும் ,
தான் அடங்கி நடவாத
அறிவிலானைப் பார்க்கிலும்
அறிவிலார் இல்லை ,

அதாவது நிறைய நூல்களைப்
படித்து அறிந்தும் ,
அதை மற்றவர்கள் எடுத்துக்
கூறியும் , தான் கற்றபடி
அடங்கி நடக்காத
அறிவில்லாதவன் போல்
ஒரு முட்டாள் இந்த
உலகத்திலேயே இல்லை .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button