கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *6 – 5 – 2023 ; சனிக் கிழமை ;* *அதிகாரம் ; 46 ; சிற்றினஞ் சேராமை ;* *குறள் ; 456 ;* *மனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும் , இனம்தூயார்க்கு* *இல்லைநன்று ஆகா வினை* . *விளக்க உரை ;* மனத்திலே துப்பரவுடையவர்க்கு மக்கட் பேறு நன்றாகும் , இனம் தூயதாக உள்ளவர்க்கு கை கூடாத முயற்சி இல்லை , *அதாவது மனதில்* *தூய்மையாக உள்ளவர்க்கு* *அவருக்குப்பின் அதிகமாக* *புகழ் முதன்மை* *நன்மையாகும்* , *மேலும் அவர்* *தூய்மையானவர்களுடன்* *சேர்ந்தால் அவர் நினைத்த* *காரியங்கள் அனைத்தும்* *கைகூடும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

6 – 5 – 2023 ; சனிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 46 ; சிற்றினஞ் சேராமை ;

advertisement by google

குறள் ; 456 ;

advertisement by google

மனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும் , இனம்தூயார்க்கு

advertisement by google

இல்லைநன்று ஆகா வினை .

advertisement by google

விளக்க உரை ;

மனத்திலே துப்பரவுடையவர்க்கு
மக்கட் பேறு நன்றாகும் ,
இனம் தூயதாக
உள்ளவர்க்கு கை கூடாத
முயற்சி இல்லை ,

அதாவது மனதில்
தூய்மையாக உள்ளவர்க்கு
அவருக்குப்பின் அதிகமாக
புகழ் முதன்மை
நன்மையாகும் ,
மேலும் அவர்
தூய்மையானவர்களுடன்
சேர்ந்தால் அவர் நினைத்த
காரியங்கள் அனைத்தும்
கைகூடும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button