கல்வி

*என் உயிர் தமிழினமே* *13 – 5 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 22 ; ஒப்புரவறிதல் ;* *குறள் ; 213 ;* *புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே* *ஒப்புரவின் நல்ல பிற*. *விளக்க உரை ;* மற்றவர்க்கு உதவி செய்து வாழ்தலான ஒப்புரவான செயலே எல்லாச் செயல்களிலும் சிறந்தது , இதைப் போன்ற நல்ல செயலை இவ்வுலகத்தும் வான் உலகத்தும் பெறுவது அரிது , *அதாவது எளியவர்களூக்கு* *உதவி செய்து வாழும்* *வாழ்க்கை தான்* *உன்னதமான செயல்களில்* *சிறந்தது* , *இதை வாழும் இந்த உலகிலும்* , *வான் உலகிலும் பெறுவது* *எல்லாவற்றிலும் சிறப்புடையது* . . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

13 – 5 – 2022 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 22 ; ஒப்புரவறிதல் ;

advertisement by google

குறள் ; 213 ;

advertisement by google

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

advertisement by google

ஒப்புரவின் நல்ல பிற.

advertisement by google

விளக்க உரை ;

மற்றவர்க்கு உதவி செய்து
வாழ்தலான ஒப்புரவான
செயலே எல்லாச்
செயல்களிலும் சிறந்தது ,
இதைப் போன்ற நல்ல
செயலை இவ்வுலகத்தும்
வான் உலகத்தும் பெறுவது
அரிது ,

அதாவது எளியவர்களூக்கு
உதவி செய்து வாழும்
வாழ்க்கை தான்
உன்னதமான செயல்களில்
சிறந்தது ,
இதை வாழும் இந்த உலகிலும் ,
வான் உலகிலும் பெறுவது
எல்லாவற்றிலும் சிறப்புடையது .
.
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button