கல்வி

*என் உயிர் தமிழினமே* *10 – 4 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 55 ; செங்கோன்மை ;* *குறள் ; 547 ;* *இறைகாக்கும் வையகம் , அவனை* *முறைகாக்கும் முட்டாச் செயின்*. *விளக்க உரை ;* அரசன் உலகத்தை எல்லாங் காப்பான் , அவன் வழுவாமல் செங்கோல் செலுத்துவானாயின் முறையே அவனைக் காக்கும் , *அதாவது உலகம் முழுவதையும்* *மன்னவன் காப்பாற்றுவான்*, *அம்மன்னன் தன் செங்கோலைக்* *குற்றம் இல்லாமல் கொண்டு* *சென்றால்* , *அது அவனை காக்காகும்* , *நேர்மை என்பது கடினம்* *தான் , ஆனால் அதுவே* *காக்கும்கரங்கள்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

10 – 4 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 55 ; செங்கோன்மை ;

advertisement by google

குறள் ; 547 ;

advertisement by google

இறைகாக்கும் வையகம் , அவனை

advertisement by google

முறைகாக்கும் முட்டாச் செயின்.

advertisement by google

விளக்க உரை ;

அரசன் உலகத்தை
எல்லாங் காப்பான் ,
அவன் வழுவாமல் செங்கோல்
செலுத்துவானாயின் முறையே
அவனைக் காக்கும் ,

அதாவது உலகம் முழுவதையும்
மன்னவன் காப்பாற்றுவான்,
அம்மன்னன் தன் செங்கோலைக்
குற்றம் இல்லாமல் கொண்டு
சென்றால் ,
அது அவனை காக்காகும் ,
நேர்மை என்பது கடினம்
தான் , ஆனால் அதுவே
காக்கும்கரங்கள் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button