கல்வி
என் உயிர் தமிழினமே* *4 – 5 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 85 ; புல்லறிவாண்மை ;* *குறள் ; 846 ;* *அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்* *குற்றம் மறையா வழி*. *விளக்க உரை ;* தம்மிடத்துள்ள குற்றத்தை நீக்காமல் , அதனால் ஏற்படும் பழியை மறைத்தல் அற்ப அறிவாகும் , *அதாவது தன்னிடம் உள்ள* *குற்றத்தை திருத்தாமல்* *மறைத்து* , *ஆடையால் தனது* *உறுப்பைமாத்திரம்* *மறைத்துக் கொள்ளுதல்* , *இழிந்த அறிவு இல்லாத* *செயல் ஆகும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*
advertisement by google
என் உயிர் தமிழினமே
advertisement by google
4 – 5 – 2022 ; புதன் கிழமை ;
advertisement by google
திருக்குறள் ;
advertisement by google
அதிகாரம் ; 85 ; புல்லறிவாண்மை ;
advertisement by google
குறள் ; 846 ;
advertisement by google
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
advertisement by google
குற்றம் மறையா வழி.
advertisement by google
விளக்க உரை ;
தம்மிடத்துள்ள குற்றத்தை
நீக்காமல் , அதனால்
ஏற்படும் பழியை மறைத்தல்
அற்ப அறிவாகும் ,
அதாவது தன்னிடம் உள்ள
குற்றத்தை திருத்தாமல்
மறைத்து ,
ஆடையால் தனது
உறுப்பைமாத்திரம்
மறைத்துக் கொள்ளுதல் ,
இழிந்த அறிவு இல்லாத
செயல் ஆகும்.
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்