கல்வி

*என் உயிர் தமிழினமே* *23 – 3 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 62 ; காலம் அறிதல் ;* *குறள் ; 482 ;* *பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்* *தீராமை ஆர்க்கும் கயிறு* . *விளக்க உரை ;* காலத்தோடு ஒத்த முயற்சியினைச் செய் தொழுகுதல் , செல்வமானது தம்மை விட்டு நீங்காதபடி கட்டுங்கயிறாகும் , *அதாவது ஒருவன்* *காலத்திற்கு ஏற்றபடி* *கடுமையாக முயற்சி* *செய்தால் தன்னைவிட்டுச்* *செல்வம் எப்பொழுதும்* *நீங்காமல் கட்டுகின்ற* *கயிறு போன்று நம்முடன்* *தொடர்ந்து இருக்கும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

23 – 3 – 2022 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 62 ; காலம் அறிதல் ;

advertisement by google

குறள் ; 482 ;

advertisement by google

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

advertisement by google

தீராமை ஆர்க்கும் கயிறு .

advertisement by google

விளக்க உரை ;

காலத்தோடு ஒத்த
முயற்சியினைச் செய் தொழுகுதல் ,
செல்வமானது தம்மை
விட்டு நீங்காதபடி கட்டுங்கயிறாகும் ,

அதாவது ஒருவன்
காலத்திற்கு ஏற்றபடி
கடுமையாக முயற்சி
செய்தால் தன்னைவிட்டுச்
செல்வம் எப்பொழுதும்
நீங்காமல் கட்டுகின்ற
கயிறு போன்று நம்முடன்
தொடர்ந்து இருக்கும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button