கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *21 – 6 – 2023 ; புதன் கிழமை ;* *அதிகாரம் ;93 ; கள்ளுண்ணாமை ;* *குறள் ; 927 ;* *உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்* *கள்ஒற்றிக் கண்சாய் பவர்* . *விளக்க உரை* ; கள்ளை மறைந்துண்டு அறிவு சோர்பவர் உள்ளூரால் உண்மை அறியப்பட்டு எக்காலத்துஞ் சிரித்து இகழப்படுபவர் , *அதாவது போதை உள்ள* *கள்ளை மறைவாக குடித்து* *அறிவு மயங்குபவர்* , *தான் வாழும் ஊரில்* *யாராலும்* *மதிக்கப்படமாட்டார்*. புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

21 – 6 – 2023 ; புதன் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ;93 ; கள்ளுண்ணாமை ;

advertisement by google

குறள் ; 927 ;

advertisement by google

உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்

advertisement by google

கள்ஒற்றிக் கண்சாய் பவர் .

advertisement by google

விளக்க உரை ;

கள்ளை மறைந்துண்டு
அறிவு சோர்பவர்
உள்ளூரால் உண்மை
அறியப்பட்டு எக்காலத்துஞ்
சிரித்து இகழப்படுபவர் ,

அதாவது போதை உள்ள
கள்ளை மறைவாக குடித்து
அறிவு மயங்குபவர் ,
தான் வாழும் ஊரில்
யாராலும்
மதிக்கப்படமாட்டார்.

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button