கல்வி

என் உயிர் தமிழினமே* *27 – 9 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 29 ; கள்ளாமை ;* *குறள் ; 289 ;* *அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல* *மற்றைய தேற்றா தவர்*. *விளக்க உரை ;* களவைத் தவிர வேறொன்றையும் பயின்றறியாதவர்கள் வரம்பு கடந்த தீமைகளைச் செய்து , செய்த அப்போதே கெட்டொழிவர் , *அதாவது ஒருவன் தன்* *வாழ்வில் நல்லதைப் பற்றியே* *அறியாதவன் போல்*, *திருடுவதையே குறிக்கோலாக* *கொண்டு வாழ்ந்தால் அவன்* *அளவு கடந்த தீமைகளைச்* *செய்து அதனால் அழிந்து* *போவான்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

27 – 9 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 29 ; கள்ளாமை ;

advertisement by google

குறள் ; 289 ;

advertisement by google

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல

advertisement by google

மற்றைய தேற்றா தவர்.

advertisement by google

விளக்க உரை ;

களவைத் தவிர
வேறொன்றையும்
பயின்றறியாதவர்கள்
வரம்பு கடந்த தீமைகளைச்
செய்து , செய்த அப்போதே
கெட்டொழிவர் ,

அதாவது ஒருவன் தன்
வாழ்வில் நல்லதைப் பற்றியே
அறியாதவன் போல்,
திருடுவதையே குறிக்கோலாக
கொண்டு வாழ்ந்தால் அவன்
அளவு கடந்த தீமைகளைச்
செய்து அதனால் அழிந்து
போவான் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button