கல்வி

*என் உயிர் தமிழினமே* *26 – 3 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 4 ; அறன் வலியுறுத்தல் ;* *குறள் ; 35 ;* *அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்* *இழுக்கா இயன்றது அறம்* , *விளக்க உரை* ; பொறாமையும் , ஆசையும் , சினமும் , கடுஞ்சொல்லுமாகிய நான்கினையுந் தவிர்த்து நடைபெறுவதே அறம் எனப்படும் , *அதாவது ஒருவன்* *வாழ்கையில் முன்னேற* *அறம் வேண்டும்* , *பொறாமை , ஆசை , சினம்* , *கடும்சொல் ஆகிய* *நான்கையும் விலக்கி* *விட்டு நேர்மையாக* *செயல்படுவதே அறம்* *ஆகும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

26 – 3 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 4 ; அறன் வலியுறுத்தல் ;

advertisement by google

குறள் ; 35 ;

advertisement by google

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

advertisement by google

இழுக்கா இயன்றது அறம் ,

advertisement by google

விளக்க உரை ;

பொறாமையும் , ஆசையும் ,
சினமும் , கடுஞ்சொல்லுமாகிய
நான்கினையுந் தவிர்த்து
நடைபெறுவதே அறம்
எனப்படும் ,

அதாவது ஒருவன்
வாழ்கையில் முன்னேற
அறம் வேண்டும் ,
பொறாமை , ஆசை , சினம் ,
கடும்சொல் ஆகிய
நான்கையும் விலக்கி
விட்டு நேர்மையாக
செயல்படுவதே அறம்
ஆகும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button