கல்வி

என் உயிர் தமிழினமே* *24 – 2 – 2022 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 63 ; இடுக்கண் அழியாமை ;* *குறள் ; 630 ;* *இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்* *ஒன்னார் விழையும் சிறப்பு*. *விளக்க உரை ;* துன்பத்தையே ஒருவன் இன்பமாகக் கொண்டால் தன் பகைவரும் விரும்புஞ் சிறப்பு அவனுக்கு ஏற்படும் , *அதாவது ஒருவன் தனக்கு* *வரும் துன்பத்தை தொடர்* *முயற்சியினால் இன்பமாக* *மாற்றிக் கொள்வானாயின்* , *அவன் பகைவரும் விரும்பி* *மதிக்கத்தக்க சிறப்பை அடைவான்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

24 – 2 – 2022 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 63 ; இடுக்கண் அழியாமை ;

advertisement by google

குறள் ; 630 ;

advertisement by google

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்

advertisement by google

ஒன்னார் விழையும் சிறப்பு.

advertisement by google

விளக்க உரை ;

துன்பத்தையே ஒருவன்
இன்பமாகக் கொண்டால்
தன் பகைவரும் விரும்புஞ்
சிறப்பு அவனுக்கு ஏற்படும் ,

அதாவது ஒருவன் தனக்கு
வரும் துன்பத்தை தொடர்
முயற்சியினால் இன்பமாக
மாற்றிக் கொள்வானாயின் ,
அவன் பகைவரும் விரும்பி
மதிக்கத்தக்க சிறப்பை அடைவான் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button