கல்வி

*என் உயிர் தமிழினமே* *20 – 2 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 88 ; பகைத்திறம் தெரிதல் ;* *குறள் ; 879 ;* *இளைதாக முள்மரம் கொல்க , களையுதர்* *கைகொல்லும் காழ்த்த இடத்து*. *விளக்க உரை ;* முள்ளையுடைய மரத்தைச் சிறியதாயிருக்கும் போதே பிடுங்கி எறிக , அது முதிர்ந்த போது அதனைக் களைவாருடைய கையை வருத்தும் , *அதாவது முள் மரத்தை* *சிறியதாய் இருக்கும் போதே* *வெட்டி எரிதல் வேண்டும்* , *அது வளர்ந்து விட்டால்* *அதை வெட்டுவோரின்* *கையை வருத்தும்* , *அது போல ஆரம்பத்தில்* *பகையை முடித்துக்* *கொள்ள வேண்டும்* , *அதை வளர விடக் கூடாது* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

20 – 2 – 2022 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 88 ; பகைத்திறம் தெரிதல் ;

advertisement by google

குறள் ; 879 ;

advertisement by google

இளைதாக முள்மரம் கொல்க , களையுதர்

advertisement by google

கைகொல்லும் காழ்த்த இடத்து.

advertisement by google

விளக்க உரை ;

முள்ளையுடைய மரத்தைச்
சிறியதாயிருக்கும் போதே
பிடுங்கி எறிக ,
அது முதிர்ந்த போது
அதனைக் களைவாருடைய
கையை வருத்தும் ,

அதாவது முள் மரத்தை
சிறியதாய் இருக்கும் போதே
வெட்டி எரிதல் வேண்டும் ,
அது வளர்ந்து விட்டால்
அதை வெட்டுவோரின்
கையை வருத்தும் ,
அது போல ஆரம்பத்தில்
பகையை முடித்துக்
கொள்ள வேண்டும் ,
அதை வளர விடக் கூடாது .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button