கல்வி

*என் உயிர் தமிழினமே* *8 – 3 – 2023 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 93 ; கள்ளுண்ணாமை ;* *குறள் ; 921 ;* *உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்* *கட்காதல் கொண்டொழுகு வார்*. *விளக்க உரை ;* எப்போதும் கள்ளிலே மிதந்த விருப்பமுடையவராய் ஒழுகுபவர் , பகைவரால் அஞ்சப்படமாட்டார் , தமக்குள்ள மதிப்பையும் இழப்பர் , *அதாவது கள்ளு சாப்பிட்டு* *மயக்க நிலையில்* *உள்ளவனை பார்த்து* *பகைவன் பயப்பட மாட்டான்* , *அதுபோல சமுதாயத்தில்* *அவனுக்கு இருந்த* *மதிப்பும் மரியாதையும்* *இழந்து விடுவான்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

8 – 3 – 2023 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 93 ; கள்ளுண்ணாமை ;

advertisement by google

குறள் ; 921 ;

advertisement by google

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்

advertisement by google

கட்காதல் கொண்டொழுகு வார்.

advertisement by google

விளக்க உரை ;

எப்போதும் கள்ளிலே
மிதந்த விருப்பமுடையவராய்
ஒழுகுபவர் ,
பகைவரால் அஞ்சப்படமாட்டார் ,
தமக்குள்ள மதிப்பையும்
இழப்பர் ,

அதாவது கள்ளு சாப்பிட்டு
மயக்க நிலையில்
உள்ளவனை பார்த்து
பகைவன் பயப்பட மாட்டான் ,
அதுபோல சமுதாயத்தில்
அவனுக்கு இருந்த
மதிப்பும் மரியாதையும்
இழந்து விடுவான் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button