கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *17 – 6 – 2023 ; சனிக் கிழமை ;* *அதிகாரம் ; 87 ; பகை மாட்சி ;* *குறள் ; 864 ;* *நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்* *யாங்கணும் யார்க்கும் எளிது* . *விளக்க உரை* ; சினம் நீங்காதவனாய் மறையைப் போற்றும் அடக்கம் இல்லாதவனாய் உள்ளவன்மேல் செல்லுதல் எக்காலத்தினும் யார்க்கும் எளிதே , *அதாவது எப்பொழும்* *கோபம் நிறைந்தவன்* , *தன் மனதை அடக்கி* *ஆளமுடியாதவன்* , *இந்த தன்மையுடைய ஒருவன்* *இருந்தால் அவனை எங்கும்* *எப்போதும்* *யார்வேண்டுமானாலும்* *எளிதில் வெல்ல முடியும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

17 – 6 – 2023 ; சனிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 87 ; பகை மாட்சி ;

advertisement by google

குறள் ; 864 ;

advertisement by google

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்

advertisement by google

யாங்கணும் யார்க்கும் எளிது .

advertisement by google

விளக்க உரை ;

சினம் நீங்காதவனாய்
மறையைப் போற்றும்
அடக்கம் இல்லாதவனாய்
உள்ளவன்மேல் செல்லுதல்
எக்காலத்தினும் யார்க்கும்
எளிதே ,

அதாவது எப்பொழும்
கோபம் நிறைந்தவன் ,
தன் மனதை அடக்கி
ஆளமுடியாதவன் ,
இந்த தன்மையுடைய ஒருவன்
இருந்தால் அவனை எங்கும்
எப்போதும்
யார்வேண்டுமானாலும்
எளிதில் வெல்ல முடியும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button