இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திவரலாறுவிவசாயம்விளையாட்டு

விண்மீன்ஆல்ரவுண்ட்செய்திகள்?17.10.2019?

advertisement by google

?????விண்மீண்நியூஸ்?????

advertisement by google

  ????  ???????

advertisement by google

கஞ்சா வியாபாரி கைது

advertisement by google

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது..

advertisement by google

#TamilNadu

advertisement by google

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

advertisement by google

துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பி.காளிராஜ் 31 ஆண்டுகள் பேராசிரியர் பணியில் அனுபவம் பெற்றவர்

advertisement by google

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பி.காளிராஜ் அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோ-டெக்னாலஜி பிரிவில் தற்போது பணிபுரிந்து வருகிறார்
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
நீட் தேர்வால் பல மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாக இருந்து வருகிறது

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கூட, தமிழகத்தில் நீட் தேர்வை திணிக்க முயற்சித்தார்கள் ஆனால், அவர் அதை எதிர்த்தார் அவரை நாங்கள் பாராட்டுகிறோம்

தமிழகத்தில் சுகாதாரம், ஊரக வேலைவாய்ப்பு மற்றும் முதியோர் உதவித்திட்டம் உட்பட பல அடிப்படை திட்டங்கள் எதுவும் முறையாக நடக்கவில்லை

நாங்குநேரி மருதகுளத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம்.
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
கோவையில் இரண்டு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் உறுதிசெய்யப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக மனு

தமிழக அரசு தரப்பில் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர், கபினி அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 26, 500 கன அடி நீர் திறப்பு

கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர், கபினி அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 26, 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 26,000 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 500 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
மழை

சேலம், கன்னியாகுமரி, கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது..

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை.
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
புதுச்சேரி காமராஜ்நகர் இடைத்தேர்தலையொட்டி அக்.19 முதல் 21-ம் தேதி வரை 144 தடை உத்தரவு

புதுச்சேரி காமராஜ்நகர் இடைத்தேர்தலையொட்டி அக்.19 முதல் 21-ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காமராஜ்நகர் தொகுதிக்குட்பட்ட இடங்களில் 48 மணி நேரத்துக்கு 144 தடை அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
நீட் தேர்வால் செல்வந்தர்கள் மட்டுமே மருத்துவப்படிப்பு படிக்க முடியும் என்று ஆகிவிட்டது: மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் மருத்துவ படிப்பை படிக்க முடியவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். நீட் தேர்வால் செல்வந்தர்கள் மட்டுமே மருத்துவப்படிப்பு படிக்க முடியும் என்று ஆகிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
சந்திராயன்-1,2 திட்டங்களுக்கு தமிழர்கள் தலைமை தங்கியதற்கு பெருமை கொள்கிறோம்: நீதிபதி கல்யாணசுந்தரம்

சந்திராயன்-1,2 திட்டங்களுக்கு தமிழர்கள் தலைமை தங்கியதற்கு பெருமை கொள்கிறோம் என உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார். மயில்சாமி அண்ணாதுரை, சிவன் தலைமை தாங்கியதற்கு பெருமை கொள்கிறேன். 20-ம் நூற்றாண்டில் மேற்கு தொடர்ச்சி மலையில் கட்டப்பட்ட அழகான அணைகள் தற்போதும் பயனளிக்கிறது. சூரியனுக்கே சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும் அளவுக்கு நாம் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி சாம்பலை அப்புறப்படுத்தும் டெண்டரை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் பல அணைகள் கட்டப்பட்டுள்ள நிலையில்
காண்டூர் கால்வாயில் இருந்து சுரங்க அல்லது மேல்மட்ட கால்வாய் கட்டுவது தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமில்லை என தமிழக அரசின் விளக்கமா?

சூரியனையும், சந்திரனையும் ஆய்வு செய்ய ராக்கெட் அனுப்பியுள்ள நிலையில் தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமில்லை என கூறுவதா?

நீதிபதி கேள்வி
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
கொள்ளையன் முருகனை 8 நாள் காவலில் விசாரிக்க கர்நாடக போலீசுக்கு பெங்களூரு நீதிமன்றம் அனுமதி

கொள்ளையன் முருகனை 8 நாள் காவலில் விசாரிக்க கர்நாடக போலீசுக்கு பெங்களூரு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கர்நாடக மாநில போலீஸ் முருகனை மேலும் 8 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
இந்தியாவிலே தமிழக அரசு தான் ஊழல் செய்வதிலேயே ஐஎஸ்ஐ முத்திரை வாங்கி இருக்கிறார்கள்.

நெல்லை ரெட்டியார்பட்டியில் ஸ்டாலின் பேச்சு
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
சளைக்காமல் சாதனைகள் படைக்கும் நந்தினி!

திருவண்ணாமலை மாவட்டம் கணேசபுரத்தை சேர்ந்த நந்தினி.

மிகவும் நேர்மையான சிந்தனை கொண்டவர் தமிழ் மீது தீராத அன்பு கொண்டவர்…

இவரது 1330 திருக்குறளை தலைகீழாக எழுதி பாண்டிச்சேரியில் தமிழ் பல்கலைக்கழகத்தில் புத்தகம் வெளியீடு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
சிவில் ஸ்கோரை காரணம் காண்பித்து கல்விக்கடன் வழங்க மறுத்த எஸ்பிஐ வங்கியின் உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றக்கிளை

சிவில் ஸ்கோரை காரணம் காண்பித்து கல்விக்கடன் வழங்க மறுத்த எஸ்பிஐ வங்கியின் உத்தரவை மதுரை உயர் நீதிமன்றக்கிளை ரத்து செய்தது. மனுதாரர் காயத்திரி மனுவை விசாரித்த மதுரைக்கிளை 4 வாரங்களில் கல்விக்கடன் வழங்க உத்தரவிட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடை எஸ்பிஐ வங்கி கிளையில் கல்விக்கடன் கேட்டு மாணவி காயத்ரி அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
நாங்குநேரி தொகுதியில் கவனம் ஈர்க்கும் விதமாக வீடுகளில் கருப்புக்கொடி ஏற்ற மக்களுக்கு உரிமை உண்டு

தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுவோரை காவல்துறையினர் அச்சுறுத்தக் கூடாது

உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள்
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
தமிழகத்தில் இனி வியாழக்கிழமைகளில் டெங்கு ஒழிப்பு தினமாக அனுசரிக்க முடிவு; வெள்ளிக்கிழமைகளில் அதிகாரிகள் ஆய்வு

சுகாதாரத்துறை
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

சென்னையில் 3ஆவது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.76.09க்கும், டீசல் விலை ரூ.70.15க்கும் விற்பனையாகிறது

#petrolprice #dieselprice #Chennai

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

?’ சென்னையில் கனமழை’

?வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து சென்னையில் அதிகாலை முதல் கனமழை

?கிண்டி, ஈக்காட்டுதாங்கல், தி.நகர், அண்ணாநகர், திருவல்லிக்கேணி பகுதிகளில் மழை

?விமான நிலையம், பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர், குரோம்பேட்டை,தாம்பரம், வண்டலூரிலும் மழை

#Rain

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

புதுக்கோட்டை நிஜாம் காலனியில் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் வடிவேலின் கார் எரிப்பு; வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரை எரித்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

சென்னையில் வழக்கம்போல் இன்று பள்ளிகள் செயல்படும்

  • மாவட்ட ஆட்சியர் #Chennairains #Rain #Chennai

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

பயிற்சி இயந்திரங்கள் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படாது நாங்குநேரி தொகுதியில் 30 இயந்திரங்கள் மாற்றமா? தேர்தல் அலுவலர் பதில்

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: ?REAKING NEWS LIVE

தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 36 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல் விமான சேவை தொடங்குகிறது

சென்னையிலிருந்து யாழ்ப்பாணம் பலாலிக்கு காலை 8.45 மணியளவில் ஏர் இந்தியா விமான சேவை தொடங்குகிறது

நேரலை செய்திகள்
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

‘சாலைகளில் தேங்கிய மழை நீர்’

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

தொடர் மழையால் சாலைகளில் தேங்கிய மழைநீர் – வாகன ஓட்டிகள் சிரமம்

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: ❇செய்தி கதம்பம்
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (தோராயமாக)

எண்ணைய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில்,

பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டர் ரூ.76.09 காசுகளாகவும்,

டீசல் நேற்றைய விலையில் மாற்றமின்றி லிட்டர் ரூ.70.15 காசுகளாகவும் உள்ளது.

இந்த விலை இன்று (17.10.2019) காலை 6 மணிமுதல் அமலுக்கு வந்தது.
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

சென்னை நகரின் முக்கிய அரசு மருத்துவமனைகளின் காய்ச்சல் வார்டுகளில் 644 சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களில் 110 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

?? கோவை, காஞ்சிபுரம், திருச்சி, சிவகங்கை, கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

#HeavyRain

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் கிட்டத்தட்ட 35 வெளிநாட்டவர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகம் தகவல்

#SaudiArabia

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

‘வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்’

திருவண்ணாமலையில் தொடர் மழையால் புறவழிச்சாலையில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது

50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி

நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கே காரணமென பொதுமக்கள் குற்றச்சாட்டு

#Rain

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/17, 7:48 AM] விண்மீண்நியூஸ்2: நேரலை செய்திகள்

☔☔☔☔☔☔சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது….

advertisement by google

Related Articles

Back to top button