கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *25 – 5 – 2023 ; வியாழக் கிழமை ;* *அதிகாரம் ; 64 ; அமைச்சு ;* *குறள் ; 639 ;* *பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்* *எழுபது கோடி யுறும்* . *விளக்க உரை ;* அரசன் பக்கத்திலிருந்து அவனுக்குத் தீங்கு செய்ய நினைக்கும் அமைச்சன் ஒருவனைப் பார்க்கிலும் , பலகோடி பகைவர் ஏற்படுதல் பொறுக்கத்தக்கது , *அதாவது ஒரு அரசனுக்கு* *நல்லவனைப் போல் நடித்து* *நயவஞ்சகனாக அருகில்* *இருந்து தீமை செய்ய* *நினைக்கும்* , *அமைச்சரை விட* *எழுபது கோடி பகைவர்* *எவ்வளவோ மேல்* புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

25 – 5 – 2023 ; வியாழக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 64 ; அமைச்சு ;

advertisement by google

குறள் ; 639 ;

advertisement by google

பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்

advertisement by google

எழுபது கோடி யுறும் .

advertisement by google

விளக்க உரை ;

அரசன் பக்கத்திலிருந்து
அவனுக்குத் தீங்கு செய்ய
நினைக்கும் அமைச்சன்
ஒருவனைப் பார்க்கிலும் ,
பலகோடி பகைவர் ஏற்படுதல்
பொறுக்கத்தக்கது ,

அதாவது ஒரு அரசனுக்கு
நல்லவனைப் போல் நடித்து
நயவஞ்சகனாக அருகில்
இருந்து தீமை செய்ய
நினைக்கும் ,
அமைச்சரை விட
எழுபது கோடி பகைவர்
எவ்வளவோ மேல்

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button