*என் உயிர் தமிழினமே* *16 -11- 2021* *செவ்வாய்க்கிழமை* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 14 ; ஒழுக்கமுடைமை* *குறள் ;135* *அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை* *ஒழுக்கம் இலான்கண் உயர்வு*. *விளக்க உரை ;* பொறாமை உடையவனிடத்தே செல்வம் நிலை பெறாதது போல , ஒழுக்கம் இல்லாதவனிடத்தே உயர்வு நிலைபெறாது , இலதாகும் , *அதாவது ஒருவன்* *அடுத்தவன் வளர்ச்சியை* *பார்த்து பொறாமை* *கொண்டால்* , *தனது வளர்ச்சியில்* *கவனம் செலுத்த* *முடியாமல் தன்னிடம்* *உள்ள செல்வம்* *நிலைத்து நிற்காமல்* , *தன் செல்வங்களை* *இழந்து விடுவான்* *அது போல* , *ஒழுக்கம் இல்லாத* *ஒருவன் எவ்வளவு* *தான் செல்வம்* *படைத்தவனாக* *இருந்தாலும் , அவனை* *இந்த சமுதாயம்* *உயர்ந்தவனாக கருதாது* , *அவனிடம் உயர்வும்* *தங்கி இருக்காது*. புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*

என் உயிர் தமிழினமே

16 -11- 2021 செவ்வாய்க்கிழமை

திருக்குறள் ;

அதிகாரம் ; 14 ; ஒழுக்கமுடைமை

குறள் ;135

அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை

ஒழுக்கம் இலான்கண் உயர்வு.

விளக்க உரை ;

பொறாமை
உடையவனிடத்தே செல்வம்
நிலை பெறாதது போல ,
ஒழுக்கம்
இல்லாதவனிடத்தே
உயர்வு நிலைபெறாது ,
இலதாகும் ,

அதாவது ஒருவன்
அடுத்தவன் வளர்ச்சியை
பார்த்து பொறாமை
கொண்டால் ,
தனது வளர்ச்சியில்
கவனம் செலுத்த
முடியாமல் தன்னிடம்
உள்ள செல்வம்
நிலைத்து நிற்காமல் ,
தன் செல்வங்களை
இழந்து விடுவான்
அது போல ,
ஒழுக்கம் இல்லாத
ஒருவன் எவ்வளவு
தான் செல்வம்
படைத்தவனாக
இருந்தாலும் , அவனை
இந்த சமுதாயம்
உயர்ந்தவனாக கருதாது ,
அவனிடம் உயர்வும்
தங்கி இருக்காது.
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படிக்கு
கோகுலம் M . தங்கராஜ்

இணையத்தில் பகிர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *