கல்வி

*என் உயிர் தமிழினமே* *18 – 2 – 2023 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 73 ; அவை அஞ்சாமை ;* *குறள் ; 728 ;* *பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்* *நன்கு செலச்சொல்லா தார்*. *விளக்க உரை ;* தக்கார் அவையிலே சொல்லுவதை நன்றாக ஏற்றுக்கொள்ளும் படி சொல்ல இயலாதவர் , பல நூல்களைக் கற்றும் பயன் இல்லாத வரேயாவர் , *அதாவது நல்லவர்கள்* *உள்ள அவையில்* *அவர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு* *கருத்துக்களை சொல்ல* *முடியாதவர்* , *நிறைய பெரிய படிப்புகள்* *படித்தவராக இருந்தும்* *பயனில்லாதவராவர்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

18 – 2 – 2023 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 73 ; அவை அஞ்சாமை ;

advertisement by google

குறள் ; 728 ;

advertisement by google

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்

advertisement by google

நன்கு செலச்சொல்லா தார்.

advertisement by google

விளக்க உரை ;

தக்கார் அவையிலே
சொல்லுவதை நன்றாக
ஏற்றுக்கொள்ளும் படி
சொல்ல இயலாதவர் ,
பல நூல்களைக் கற்றும்
பயன் இல்லாத வரேயாவர் ,

அதாவது நல்லவர்கள்
உள்ள அவையில்
அவர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு
கருத்துக்களை சொல்ல
முடியாதவர் ,
நிறைய பெரிய படிப்புகள்
படித்தவராக இருந்தும்
பயனில்லாதவராவர் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button