கல்வி

என் உயிர் தமிழினமே* *30 – 3 – 2022 ; புதன் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 12 ; நடுவு நிலைமை ;* *குறள் ; 111 ;* *தகுதி எனஒன்று நன்றே பகுதியால்* *பாற்பட்டு ஒழுகப் பெறின்*. *விளக்க உரை ;* பகைவர் , நண்பர் , அயலார் என்னும் மூவகையாரித்தும் முறைமையோடு பொருந்தி ஒழுகுந் தன்மை வாய்க்கப் பெற்றால் , நடுவ நிலைமை என்னும் ஓர் அறனே போதிய அளவு நன்மை தருவதாகும் , *அதாவது வேறுபாடு* *இல்லாமல் எல்லோரிடமும்* *முறை தவறாமல் நடந்தால்* *அந்த நடுநிலைமை என்னும்* *நல்ல செயலுக்கான பலனே* *அவனை வாழ்நாள் முழுவதும்* *சிறப்பாக வாழவைக்கும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

30 – 3 – 2022 ; புதன் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 12 ; நடுவு நிலைமை ;

advertisement by google

குறள் ; 111 ;

advertisement by google

தகுதி எனஒன்று நன்றே பகுதியால்

advertisement by google

பாற்பட்டு ஒழுகப் பெறின்.

advertisement by google

விளக்க உரை ;

பகைவர் , நண்பர் , அயலார்
என்னும் மூவகையாரித்தும்
முறைமையோடு பொருந்தி
ஒழுகுந் தன்மை வாய்க்கப்
பெற்றால் , நடுவ நிலைமை
என்னும் ஓர் அறனே போதிய
அளவு நன்மை தருவதாகும் ,

அதாவது வேறுபாடு இல்லாமல் எல்லோரிடமும்
முறை தவறாமல் நடந்தால்
அந்த நடுநிலைமை என்னும்
நல்ல செயலுக்கான பலனே
அவனை வாழ்நாள் முழுவதும்
சிறப்பாக வாழவைக்கும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button