கல்வி

*என் உயிர் தமிழினமே* *16 – 5 – 2022 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 14 ; ஒழுக்கமுடைமை ;* *குறள் ; 133 ;* *ஒழுக்கம் உடைமை குடிமை , இழுக்கம்* *இழிந்த பிறப்பாய் விடும்*. *விளக்க உரை ;* ஒழுக்கமுடைமை குடிச்சிறப்பாகும் , ஒழுக்கத்தில் தவறுதல் , ஒருவனைத் தாழ்ந்த குலத்தினன் ஆக்கிவிடும் . *அதாவது ஒருவன் உயர்ந்த* *குலத்தில் பிறந்தவன்* *என்பதை அவனது நல்ல* *ஒழுக்கமே காட்டிவிடும்* , *ஒழுக்கத்திலிருந்து தவறினால்* *அவன் தாழ்ந்த குடும்பத்தை* *சேர்ந்தவனாவான்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

16 – 5 – 2022 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 14 ; ஒழுக்கமுடைமை ;

advertisement by google

குறள் ; 133 ;

advertisement by google

ஒழுக்கம் உடைமை குடிமை , இழுக்கம்

advertisement by google

இழிந்த பிறப்பாய் விடும்.

advertisement by google

விளக்க உரை ;

ஒழுக்கமுடைமை குடிச்சிறப்பாகும் ,
ஒழுக்கத்தில் தவறுதல் ,
ஒருவனைத் தாழ்ந்த
குலத்தினன் ஆக்கிவிடும் .

அதாவது ஒருவன் உயர்ந்த
குலத்தில் பிறந்தவன்
என்பதை அவனது நல்ல
ஒழுக்கமே காட்டிவிடும் ,
ஒழுக்கத்திலிருந்து தவறினால்
அவன் தாழ்ந்த குடும்பத்தை
சேர்ந்தவனாவான்
.
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button