கல்வி

*என் உயிர் தமிழினமே* *5 – 11 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 74 ; நாடு ;* *குறள் ; 736 ;* *கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா* *நாடென்ப நாட்டின் தலை*. *விளக்க உரை ;* பகைவராற் கெடுதி அடையாததாய் , அங்ஙனங் கெட்டாலுஞ் செழிப்பிற் குறையாததா யிருக்கிற நாடே எல்லா நாட்டினும் முதல்தரமானது , *அதாவது பகைவர் வந்து* *நம்நாட்டை நெருங்க* *முடியாத சக்தியாகவும்* , *தன் நாட்டின் வளம்* *குறையாததாகவும்*, *உள்ள நமது நாட்டை மற்ற* *நாடுகளை விடச் சிறந்த* *நாடு என்று கூறுவர்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

5 – 11 – 2022 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 74 ; நாடு ;

advertisement by google

குறள் ; 736 ;

advertisement by google

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா

advertisement by google

நாடென்ப நாட்டின் தலை.

advertisement by google

விளக்க உரை ;

பகைவராற் கெடுதி
அடையாததாய் , அங்ஙனங்
கெட்டாலுஞ் செழிப்பிற்
குறையாததா யிருக்கிற
நாடே எல்லா நாட்டினும்
முதல்தரமானது ,

அதாவது பகைவர் வந்து
நம்நாட்டை நெருங்க
முடியாத சக்தியாகவும் ,
தன் நாட்டின் வளம்
குறையாததாகவும்,
உள்ள நமது நாட்டை மற்ற
நாடுகளை விடச் சிறந்த
நாடு என்று கூறுவர் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button