கல்வி

*என் உயிர் தமிழினமே* *17 – 10 – 2021 ; ஞாயிற்றுக்கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ;33 ; கொல்லாமை* ; *குறள் ;321* ; *அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்* *பிறவினை எல்லாம் தரும்* . *விளக்க உரை* ; அறச்செய்கை யாதெனில் , ஓருயிரையுங் கொல்லாமையே , கொல்லுதல் பிற பாவச் செய்கைகள் எல்லாவற்றிற்கும் மேல் இடமாகும் , *அதாவது பாவங்களில்* *பெரிய பாவம் கொலை* *செய்வது தான்* , *இறைவன் படைத்த* *உயிரை கொல்ல* *யாருக்கும் அதிகாரம்* *இல்லை* , *கொலை செய்வதன் மூலம்* *இன்னும் பெரிய* *பாவங்களை செய்ய* *வழிவகுக்கும்* , *ஒருவன்* *கொலை செய்த அந்த* *நிமிடத்தில் இருந்து* *வாழ்நாள் முழுவதும்* *அனுதினமும் செத்து* , *செத்துப் பிழைப்பான்* , *ஆகவே தவறு செய்வது* *மட்டும் குற்றம் அல்ல* , *தவறு செய்ய மனதால்* *நினைத்தாலே* *மிகப்பெரிய குற்றமாகும்*. புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

17 – 10 – 2021 ; ஞாயிற்றுக்கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ;33 ; கொல்லாமை ;

advertisement by google

குறள் ;321 ;

advertisement by google

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்

advertisement by google

பிறவினை எல்லாம் தரும் .

advertisement by google

விளக்க உரை ;

அறச்செய்கை யாதெனில் , ஓருயிரையுங் கொல்லாமையே , கொல்லுதல் பிற பாவச் செய்கைகள் எல்லாவற்றிற்கும் மேல் இடமாகும் ,

அதாவது பாவங்களில்
பெரிய பாவம் கொலை
செய்வது தான் ,
இறைவன் படைத்த
உயிரை கொல்ல
யாருக்கும் அதிகாரம்
இல்லை ,
கொலை செய்வதன் மூலம்
இன்னும் பெரிய
பாவங்களை செய்ய
வழிவகுக்கும் ,
ஒருவன்
கொலை செய்த அந்த
நிமிடத்தில் இருந்து
வாழ்நாள் முழுவதும்
அனுதினமும் செத்து ,
செத்துப் பிழைப்பான் ,
ஆகவே தவறு செய்வது
மட்டும் குற்றம் அல்ல ,
தவறு செய்ய மனதால்
நினைத்தாலே
மிகப்பெரிய குற்றமாகும்.
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M . தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button