கல்வி

*என் உயிர் தமிழினமே* *20 – 9 – 20121 திங்கள் கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ;82 ; தீ நட்பு* *குறள் ;816* *பேதை பெருங்கெழீ இ நட்பின் அறிவுடையார்* *ஏதின்மை கோடி உறும்* *விளக்க உரை* ; அறிவில்லாதவனது மிக நெருங்கிய நேயத்தைப் பார்க்கிலும் , அறிவுடையாரது பகைமை கோடி மடங்கு நல்லது , *அதாவது* *அறிவில்லாதவனுடன்* *எவ்வளவு நெருங்கி* *பழகி நட்புக் கொண்டாலும்* , *ஒவ்வொரு முறையும்* *தவறான முடிவுகளை* *எடுப்பது* , *அதற்காக நிறைய* *இழப்புகளை சந்தித்து* *இறுதியில் துன்பத்தில்* *முடியும்* , *அறிவுடையோர் பகைமை* *என்பது ஒவ்வொரு* *முறையும் கருத்து* *வேறுபாடுகள் வரும்* , *ஆனால் அவை* *அனைத்தும் இறுதியில்* *கோடி மடங்கு* *நல்லதாகவே முடியும்* . புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

20 – 9 – 20121 திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ;82 ; தீ நட்பு

advertisement by google

குறள் ;816

advertisement by google

பேதை பெருங்கெழீ இ நட்பின் அறிவுடையார்

advertisement by google

ஏதின்மை கோடி உறும்

advertisement by google

விளக்க உரை ;

அறிவில்லாதவனது
மிக நெருங்கிய
நேயத்தைப் பார்க்கிலும் ,
அறிவுடையாரது பகைமை
கோடி மடங்கு நல்லது ,

அதாவது
அறிவில்லாதவனுடன்
எவ்வளவு நெருங்கி
பழகி நட்புக் கொண்டாலும் ,
ஒவ்வொரு முறையும்
தவறான முடிவுகளை எடுப்பது ,
அதற்காக நிறைய
இழப்புகளை சந்தித்து
இறுதியில் துன்பத்தில் முடியும் ,
அறிவுடையோர் பகைமை
என்பது ஒவ்வொரு
முறையும் கருத்து
வேறுபாடுகள் வரும் ,
ஆனால் அவை
அனைத்தும் இறுதியில்
கோடி மடங்கு
நல்லதாகவே முடியும் .
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button