கல்வி

என் உயிர் தமிழினமே* *2 – 9 – 2022 வெள்ளிக் கிழமை* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 73 ; அவை அஞ்சாமை ;* *குறள் ; 723* *பகையகத்துச் சாவார் எளியர் , அரியர்* *அவையகத்து அஞ்சா தவர்*. *விளக்க உரை ;* பகைவர் நடுவே அஞ்சாது புகுந்து உயிர்விடுவோர் பலர் , அவைக்கண்ணே அஞ்சாது பேசவல்லவர் சிலரே , *அதாவது பல பிரச்சினைகளில்* *பகைவர் இருக்கும் இடம்* *சென்று அவர்களை எதிர்த்து* *உயிரே போகும் அளவு* *போராடும் வல்லவர்* *உலகில் பலர் உள்ளனர்* , *ஆனால் அறிஞர்கள் நிறைந்த* *சபையில் துணிச்சலாக* *சென்று பேச வல்லவர்* *சிலரே*. *புரிந்துகொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

2 – 9 – 2022 வெள்ளிக் கிழமை

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 73 ; அவை அஞ்சாமை ;

advertisement by google

குறள் ; 723

advertisement by google

பகையகத்துச் சாவார் எளியர் , அரியர்

advertisement by google

அவையகத்து அஞ்சா தவர்.

advertisement by google

விளக்க உரை ;

பகைவர் நடுவே அஞ்சாது
புகுந்து உயிர்விடுவோர்
பலர் , அவைக்கண்ணே
அஞ்சாது பேசவல்லவர்
சிலரே ,

அதாவது பல பிரச்சினைகளில்
பகைவர் இருக்கும் இடம்
சென்று அவர்களை எதிர்த்து
உயிரே போகும் அளவு
போராடும் வல்லவர்
உலகில் பலர் உள்ளனர் ,
ஆனால் அறிஞர்கள் நிறைந்த
சபையில் துணிச்சலாக
சென்று பேச வல்லவர்
சிலரே.

புரிந்துகொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M . தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button