கல்விதொழில்நுட்பம்பயனுள்ள தகவல்

விண்வெளி வீரர்களை பற்றி அறியாத தகவல்கள்?நம்மை அறியாமல் தானாக சிறுநீர் கழிந்திடுமா? சுவாரஷ்யமான தகவல்கள்?முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

advertisement by google

விண்வெளி வீரர்களை பற்றி அறியாத தகவல்கள்..!!

advertisement by google

டெட் ஸ்கின். நமது சருமத்திலிருந்து இறந்த செல்கள் தொடர்ந்து உதிர்ந்து கொண்டேயிருக்கிறது. அவற்றை நாம் யாரும் கண்டுணர்வதில்லை. ஆனால் விண்வெளியில் புவியீர்பு விசை இல்லாததினால் சருமத்தில் திட்டு திட்டாக தோல் பிய்ந்து வரும். ஏதேனும் அலர்ஜி ஏற்பட்டுவிட்டது என்று பயம் கொள்ளத் தேவையில்லை.அது நம் சருமத்தின் இறந்த செல்கள் தான்
விண்வெளிக்கு செல்லும் வீரர் அங்கேயே இறந்துவிட்டால்? பல காலங்களாக இதற்கு ஒரு முடிவு இல்லாமலே இருந்திருக்கிறது.

advertisement by google

அவர்கள் சாதரணமாக நிற்பதே மிகவும் சிரமமான ஒரு சூழலில் தங்களுடன் உயிரற்ற ஒரு பிணத்தை எப்படி வைத்துக் கொள்வார்கள், பூமிக்கு வரும் வரையில் எப்படி பாதுகாக்க முடியும். தொடர்ந்து நடந்த ஆய்வுகளின் அடிப்படையில் நாசா பாடி பேக் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

advertisement by google

பூமியில் இருப்பதை விட விண்வெளியில் அதிகப்படியான பாக்டீரியாக்கள் இருக்குமாம்.
விண்வெளியில் நடந்த ஒரு வீரர் பூமிக்கு திரும்பி தன்னுடைய ஹெல்மெட்டை கழற்றியிருக்கிறார். அப்போது வெல்டிங் செய்யும் போது ஒரு வாடை வருமே அந்த வாடை வந்திருக்கிறது. சல்ஃபர் கேஸ் வாடை போல இருந்தது என்றும் சொல்கிறார்கள்.

advertisement by google

புதிதாக பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அல்லது விடுதியில் தங்கிப் படிக்கும் குழந்தைகளுக்கு ஹோம் சிக் வரும். அதே போல விண்வெளிக்கு செல்லும் விஞ்ஞானிகளுக்கு ஸ்பேஸ் சிக் ஏற்படுமாம். இதனை ஸ்பேஸ் அடாப்சன் சிண்ட்ரோம் என்று அழைக்கிறார்கள்.

advertisement by google

அதாவது புதிதான அந்த சூழ்நிலையை பழகிக் கொள்ள சில தடுமாற்றங்கள் நிகழ்வதைத்தான் இப்படிச் சொல்கிறார்கள். சில மனதளவிலும் தடுமாற்றங்களை சந்திப்பர். உடல் ஏற்றுக் கொள்ள வேண்டும் ஏனென்றால் அங்கே செரிமானப் பிரச்சனை, குமட்டல்,வாந்தி ஆகியவை ஏற்படும்.

வீரர்களை காரமான உணவுகளை சாப்பிடுமாறு வலியுறுத்துவார்களாம். ஏன் தெரியுமா?

இங்கே நமக்கு சளிப்பிடித்தால் அதனை எளிதாக காரி உமிழ்ந்து வெளியேற்றுவதைப் போல அங்கே வெளியேற்ற முடியாது.
பெரும்பாலான நேரங்கள் தலைகீழாக மிதக்க வேண்டிய சூழல் இருக்கும். ஒரு வேலை அங்கே சளிப்பிடித்தால் அவை மூச்சுக் குழாயில் சிரமத்தை ஏற்படுத்த வழியுண்டு என்பதால் எச்சரித்து அனுப்பப்படுகிறார்கள்.

இங்கே இருப்பதைப் போன்று தலை முதல் காலுக்கு ரத்த ஓட்டம் ஏற்படுவதில்லை . உடலிலிருந்து மூளைக்கு அதிக ரத்த ஓட்டம் இருக்கும். அங்கே நாட்களை கடந்த பின்னர் விஞ்ஞானிகளின் முகமெல்லாம் வீக்கத்துடன் காணப்படும்.
கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்ததும் எழுந்து சென்று விட முடியாது. வீரர்கள் அனைவரும் கண்டிப்பாக அடல்ட் டயாப்பர் அணிந்து கொள்வார்கள்.

சிறுநீர் சிறுநீர்ப்பையில் நிறைந்து, நமக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்து நமக்கு நினைவூட்டுவது போல எல்லாம் விண்வெளியில் நடக்காது. அதனை கட்டுப்படுத்தும் ஆற்றலும் விண்வெளியில் இருக்காது. நம்மையும் அறியாமல் தானாக சிறுநீர் கழிந்திடும்.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button