கல்வி

*என் உயிர் தமிழினமே* *12 – 9 – 2021 ; ஞாயிற்றுக் கிழமை* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 29 ; தவம் ;* *குறள் ; 266 ;* *தவம்செய்வார் தம்கருமம் செய்வார் , மற் றல்லார்* *அவம்செய்வார் ஆசையுள் பட்டு* . *விளக்க உரை ;* தவஞ்செய்கின்றவர்களே தமக்கு உறுதி பயக்கும் நற்செய்கை செய்கின்றவராவர் , தவஞ் செய்யாதவர்கள் ஆசையாகிய வலையிற்பட்டு வீண்தொழில் செய்பவர்களே , *அதாவது தெய்வ பக்தி* *உள்ளவர்கள் எந்த ஒரு* *நல்ல செயலையும் உறுதியுடன்* *செய்து தன்னையும் , தன்னை* *சுற்றியுள்ளவர்களையும்* , *உயர்ந்த நிலைக்கு* *கொண்டு செல்வார்கள்* , *தவம் செய்யாத மற்றவர்கள்*, *தீயவழியில் சென்று* *தானும் கெட்டு , தன்னைச்* *சுற்றியுள்ளவர்களையும்* , *கெட்ட வழியில் நடத்துவார்கள்*. *நல்லசெயல்கள் செய்ய* *ஆரம்பத்தில் கஷ்டமாக* *இருக்கும்* , *பின்பு நல்லசெயல்களே* *மேன்மையான வெற்றி* *பெறும்*. புரிந்து கொள் *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

12 – 9 – 2021 ; ஞாயிற்றுக் கிழமை

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 29 ; தவம் ;

advertisement by google

குறள் ; 266 ;

advertisement by google

தவம்செய்வார் தம்கருமம் செய்வார் , மற் றல்லார்

advertisement by google

அவம்செய்வார் ஆசையுள் பட்டு .

advertisement by google

விளக்க உரை ;

தவஞ்செய்கின்றவர்களே
தமக்கு உறுதி பயக்கும்
நற்செய்கை செய்கின்றவராவர் ,
தவஞ் செய்யாதவர்கள்
ஆசையாகிய வலையிற்பட்டு
வீண்தொழில் செய்பவர்களே ,

அதாவது தெய்வ பக்தி
உள்ளவர்கள் எந்த ஒரு
நல்ல செயலையும் உறுதியுடன்
செய்து தன்னையும் , தன்னை
சுற்றியுள்ளவர்களையும் ,
உயர்ந்த நிலைக்கு
கொண்டு செல்வார்கள் ,
தவம் செய்யாத மற்றவர்கள்,
தீயவழியில் சென்று
தானும் கெட்டு , தன்னைச்
சுற்றியுள்ளவர்களையும் ,
கெட்ட வழியில் நடத்துவார்கள்.
நல்லசெயல்கள் செய்ய
ஆரம்பத்தில் கஷ்டமாக
இருக்கும் ,
பின்பு நல்லசெயல்களே
மேன்மையான வெற்றி
பெறும்.
புரிந்து கொள்
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button