கல்வி

என் உயிர் தமிழினமே

advertisement by google

19 – 11 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 79 ; நட்பு ;

advertisement by google

குறள் ; 782 ;

advertisement by google

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

advertisement by google

பின்னீர பேதையார் நட்பு .

advertisement by google

விளக்க உரை ;

advertisement by google

நல்ல இயல்புடையாடைய
சிநேகமானது வளர்பிறைத்
திங்களின் தன்மையுடையது ,
அறிவிலாதார் நட்பு
தேய்பிறையின் தன்மையுடையது ,

அதாவது அறிவுடையவர்
நட்பு சந்திரனது
வளர்பிறை போல நாள்தோறும்
வளரும் தன்மையுடயது ,
அறிவில்லாதவர் நட்பு
தேய்பிறை போன்று
நாள்தோறும் குறையுந்
தன்மையுடையது .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
எல்லா செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

என் உயிர் தமிழினமே

19 – 11 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;

திருக்குறள் ;

அதிகாரம் ; 79 ; நட்பு ;

குறள் ; 782 ;

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்னீர பேதையார் நட்பு .

விளக்க உரை ;

நல்ல இயல்புடையாடைய
சிநேகமானது வளர்பிறைத்
திங்களின் தன்மையுடையது ,
அறிவிலாதார் நட்பு
தேய்பிறையின் தன்மையுடையது ,

அதாவது அறிவுடையவர்
நட்பு சந்திரனது
வளர்பிறை போல நாள்தோறும்
வளரும் தன்மையுடயது ,
அறிவில்லாதவர் நட்பு
தேய்பிறை போன்று
நாள்தோறும் குறையுந்
தன்மையுடையது .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
எல்லா செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button