இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திவிவசாயம்விளையாட்டு

முக்கிய விரிவானசெய்திகள்(26.10.2019)

advertisement by google

????விண்மீன்நியூஸ்???? •┈┈• ❀ DAILYNEWS 24/7 ?️?️?️?️????❀ •┈┈•

advertisement by google

  ????  ???????

advertisement by google

கோவா கடலில் கரைசேர்ந்த தமிழக மீனவர்கள்

advertisement by google

கோவா கடலில் தத்தளித்த எல்சடாய் சீதாப் சாரோன் படகில் இருந்த குமரி மீனவர்கள் 32 பேர் கோவாவில் கரை சேர்ந்தனர்.

advertisement by google

#fishers #Tamilnadu #Goa #Storm #TamilFishers #ArabicOcean

advertisement by google

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

advertisement by google

  ????  ???????

advertisement by google

நளினி மீண்டும் உண்ணாவிரதம்.

கணவர் முருகனை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால் நளினி அதிருப்தி.

#Nalini #Rajivgandhi #Rajiv #Rajivgandhimurder #LTTE #Protest

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

குழந்தையை மீட்க தேவையான தொழில்நுட்பம் நம் நாட்டில் இல்லை என்பது வேதனை அளிக்கிறது – அறம் படம் இயக்குனர் கோபி நயினார்

#SaveSujith #PrayForSujith #savesurjeet #Trichi #Borewell

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

தேசிய பேரிடர் மீட்பு குழு இன்னும் வந்தடையவில்லை

குழந்தை சுஜித்தை மீட்க ஸ்டண்ட் கலைஞர்கள் முயற்சி

சென்னையில் இருந்து ஸ்டண்ட் கலைஞர்கள் மணப்பாறை வந்துள்ளனர்

ஸ்டண்ட் கலைஞர்கள் தாமாக முன்வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

ஈராக்கிற்கு புதிய தூதர்

ஈராக் நாட்டிற்கு இந்தியாவின் புதிய தூதராக பிரேந்தர் சிங் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்

#India #Iraq #ambassador

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

வேலூர் மாவட்டத்தில் உள்ள பயன்படாத, கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூட அதிகாரிகளுக்கு, ஆட்சியர் உத்தரவு.

#Vellore

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

“குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் 6 குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன; குழாய் வழியே மீட்பதற்கும் பக்கவாட்டு குழி தோண்டி மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது”- வருவாய் நிர்வாகத் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன்

#SaveSurjith | #prayforsurjith

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

விக்கிரவாண்டி அதிமுக எம்எல்ஏ முத்தமிழ் செல்வன் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

#Vijayakanth

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

நெய்வேலி என்.எல்.சி. சுரங்கத்தில் பணிபுரியும் மீட்புக் குழு அதி நவீன கருவியுடன் திருச்சி பயணம்

#SaveSurjith #PrayForSurjith #RescueChild #Savesurjithvinsen

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள குழந்தையை மீட்கும் சென்னை நங்க நல்லூரை சேர்ந்த குழுவினரின் முயற்சி தோல்வி.

தற்போது மணப்பாறை பூலாம்பட்டியை சேர்ந்த குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர்.

#SaveSujith | #Trichy | #BorewellAccident

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: •┈┈• ❀ DAILYNEWS 24/7 ❀ •┈┈•

  ????  ???????

ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து அதை மீட்கப் போராடி வருவது வெட்கித் தலைகுனிய வைக்கிறது – சீமான் சாடல்

#SaveSujith #PrayForSujith #savesurjeet #Trichi #Borewell #Seeman @Seeman @SeemanOfficial

┈┉┅━•• ???‍????‍? ?••━┅┉┈
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: தமிழகத்தில் புதிதாக உதயமாகும் #சுமார்ட் சிட்டிகள் தமிழர்களுக்கா?மார்வாடிகளுக்கா? தமிழகத்தில் மாவட்டம் தோரும் பழையை பேருந்து நிலையங்களை இடித்து புதிய பேருந்து நிலையத்துடன் கூடிய கடைகளுக்கு தமிழ்நாடு மார்வாடிகள் அசோசிசன் மூலம் அத்துறை சம்மந்த பட்ட அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை சந்தித்து 75% பேருந்து நிலையத்துடன் இருக்கும் கடைகளை தங்களுக்கு(மார்வாடிகலுக்கு) ஒதுக்கி தர வேண்டும் என்று சத்தம் இல்லாமல் காய்கள் நகர்த்த படுகிறது விழித்துக்கொள் வியாபாரிகளே…. தமிழர்களே….!!!
ஓடாத மானும் போராடத இனம் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: ??தீபாவாளி பண்டிகை தமிழகம் முழுவதும் களைகட்டியுள்ளது. கடை வீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை பட்டாசு பலகாரம்தான்

அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து குளித்து விட்டு புத்தாடை, பலகாரம் வைத்து சாமிக்கு படைத்து அதை அணிந்து கொண்டு சுடச்சுட கறிக்குழம்பு ஊற்றி இட்லி சாப்பிடுவது என தமிழகத்தில் பல குடும்பங்களின் பழக்கமாக உள்ளது. ஆனால் தீபாவளி நாளில் அசைவம் சாப்பிடக்கூடாது என்று ஒரு சிலர் கூறி வருகின்றனர். அதற்கான காரணத்தையும் பட்டியலிட்டுள்ளனர் படியுங்கள்.

தீபாவளி நாளில் நரகாசூரனை மகிழ்விக்க நல்லெண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணியவேண்டும் என்பது மரபு. தீபாவளியன்று நம் வீட்டில் இருக்கும் நல் எண்ணெய்யில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். இதன் மூலம் மகாலட்சுமி நம் வீட்டிற்குள் எழுந்தருள்கிறார் என்பது ஐதீகம்.தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குளித்தால் பீடைகள் விலகும். புண்ணியம் கிடைக்கும். வெந்நீரில் கங்கை எழுந்தருள்கிறார் என்பதால்தான் அதிகாலையில் நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும் என்கின்றனர்.தீபம் ஏற்றுவோதீபாவளி என்பது தீபங்களின் வரிசை எனவேதான் தீபாவளி அன்று நம் வீட்டில் தீபம் ஏற்றி பூஜை செய்ய வேண்டும். இதன்மூலம் நம் வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும்.மகாலட்சுமி வழிபாடுதீபாவளியன்று காலையிலும், மாலையிலும் பூஜையறையில் அவசியம் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். மாலையில் திருக்கார்த்திகையில் செய்வதுபோல் வீடு முழுவதும் அகல் விலக்குகளை ஏற்றி வழிபாடு செய்வதனால் அஷ்ட லட்சுமிகளின் அருள் கிடைக்கும்.முன்னோர்களுக்கு படையல்தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தபிறகு புதிய ஆடைகளையும், புதிய பலகாரங்களையும் வைத்து வணங்குவது வழக்கம். இது முன்னோர்களுக்கு படைக்கும் படையல் ஆகும். அன்று பிதுர்கள் நம் வீட்டிற்குள் வருவதாக ஐதீகம். வீட்டில் செய்த பண்டங்களை சாமிக்கு நிவேதனமாகப் படைக்கவேண்டும். புத்தாடைகளுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு அணிந்துகொள்ள வேண்டும். பெற்றோரிடம் வீட்டுப் பெரியோர்களிடம் ஆசீர்வாதம் பெறுதல் சிறப்புமிக்கது.கணவன் மனைவி ஒற்றுமைதலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். தீபாவளி நாளில் கேதார கொளரி விரதம் இருந்து வழிபட்டால் மனை தோஷங்கள் நீங்கும். வீட்டில் பொன், பொருள் சேரும். வீடு, நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.அசைவ உணவுதீபாவளியை வட இந்தியாவில் விளக்கை ஏற்றி மூன்று நாட்கள் தீப ஒளி திருநாள் அனுசரிப்பார்கள். சில மாநிலங்களில் ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர். தமிழ்நாட்டில் ஒரு நாளில் முடிந்து விடுகிறது. நல்லெண்ணெய் குளியல் முடித்து புத்தாடை அணிந்து கொண்டு அசைவ உணவு சாப்பிடுவார்கள். மகாலட்சுமி வீட்டிற்கு வரும் அந்த நல்ல நாளில் அசைவம் தவிர்க்க வேண்டும் என்றும் சொல்கின்றனர்.விரதநாட்களில் அசைவம் கூடாதுபொதுவாகவே சில திதிகள் வரும் நாட்களில் அசைவம் சாப்பிடக்கூடாது. சதுர்த்தி, ஏகாதசி, தமிழ் புத்தாண்டு, திருக்கார்த்திகை, தை பொங்கல், அட்சய திருதியை, தீபாவளி ஆகிய நாட்களில் அசைவம் தவிர்க்க வேண்டும் தெய்வ வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர்.அமாவாசைதீபாவளி திருநாள் என்பது ஐப்பசி மாத அமாவாசையில் வரும். நீச்ச சூரியன் அமாவாசை சந்திரனோடு பலம் குறைந்து கடும் பகைவரான சுக்கிரன் வீட்டில் இருப்பார்கள். ஜோதிட ரீதியாக சூரிய சந்திரர்களே தாய் தந்தை ஆகியோருக்கு காரகம். அவர்களே பிற கிரகங்களுக்கு தாய் தந்தை ஸ்தானத்தில் இருந்து ஒளியை வழங்குகிறார்கள். தீபாவளி அன்று சூரியன் நீச்சனாகவும் சந்திரன் பூரண இருள் பொருந்திய அமாவாசை சந்திரனாகவும் இருப்பார்கள்.தீபாவளியில் விளக்குஅதாவது ஒளியை கொடுக்கும் கிரகங்கள் பலம் குறைந்து இருள் கிரகங்கள் பலம் பெற்று காணப்படும்.அதனால் தான் தீபாவளி அன்று கிருஷ்ணர் சத்யபாமாவின் துணையுடன் நரகாசுரன் அழித்தார் என்கிறது புராண கதை. எனவேதான் அன்றைய தினம் இறைவனை வழிபட்டு நன்மைகளை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தீபாவளி திருநாள் கொண்டாடுகிறோம்.குல தெய்வ வழிபாடுதீபாவளி தினத்தில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியோடு கொண்டாடும் அதே சமயம் அசைவம், மது ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. அது அனைத்தும் ராகுவின் இயல்பாகும். குல தெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, ஆலயம் செல்வதன் மூலம் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.பிரியாணி போட்டே ஆகணும்தீபாவளி நாளில் அசைவ உணவு இல்லாமல் எப்படி என்று இளைஞர்களும், சிறுவர்களும் கேட்பார்கள். மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி, போன்லெஸ் ப்ரை, மீன் பொறியல் முட்டை அவியல் என பல ஐயிட்டங்களை கலந்து கட்டி சாப்பிடுவார்கள். கூடவே டிவியில் சிறப்பு திரைப்படங்களும் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதுதான் தீபாவளியின் சிறப்பம்சமாகிவிட்டது.
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: ? அரசியல் சூழ்ச்சி?

தருமபுரி தேர்தல் களத்தில் வீரன் யார், நயவஞ்சகர்கள் யார் என பாமக நிறுவனர் ராமதாஸுக்கு திமுக எம்பி செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்

தருமபுரி மக்களவை தேர்தலில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸை எதிர்த்து போட்டியிட்ட திமுக எம்பி செந்தில்குமார் கடும் போட்டியில் வெற்றி கண்டார். இந்த நிலையில் அவர் திமுகவை விமர்சனம் செய்யும் ராமதாஸை எதிர்த்து பதிலளித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தேர்தல்களில் அதிமுக அமோகமாக வெற்றி பெற்றது. தனது கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். போர்வெல்லில் குழந்தைகள் சிக்கிக் கொண்டால் இப்படி மீட்கலாம்.. திண்டுக்கல் தர்மராஜ் தரும் யோசனை!போர்த்தொழில் புரியும் மக்கள் வியக்கத்தக்க வீரனுக்குத் தான் மகுடம் சூட்டுவார்கள், நயவஞ்சகனை நெருங்கக் கூட விடமாட்டார்கள். விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் வீரன் யார்? நயவஞ்சகர்கள் யார்? என்பதை அங்குள்ள மக்கள் நன்றாக அறிந்திருந்ததால் தான் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்களடுவிட்டர் பக்கம்இதுகுறித்து ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் போர்த்தொழில் புரியும் மக்கள் வியக்கத்தக்க வீரனுக்குத் தான் மகுடம் சூட்டுவார்கள், நயவஞ்சகனை நெருங்கக் கூட விடமாட்டார்கள்.தேர்தல் களம்விக்கிரவாண்டி தேர்தல் களத்தில் வீரன் யார்? நயவஞ்சகர்கள் யார்? என்பதை அங்குள்ள மக்கள் நன்றாக அறிந்திருந்ததால் தான் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்! என தெரிவித்துள்ளார்.போர்த்தொழில் புரியும் மக்கள் வியக்கத்தக்க வீரனுக்குத் தான் மகுடம் சூட்டுவார்கள், நயவஞ்சகனை நெருங்கக் கூட விடமாட்டார்கள். தர்மபுரி தேர்தல் களத்தில் வீரன் யார்? நயவஞ்சகர்கள் யார்? என்பதை அங்குள்ள மக்கள் நன்றாக அறிந்திருந்ததால் தான் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்!திமுக எம்பி செந்தில்குமார்இதற்கு திமுக எம்பி செந்தில்குமார் பதிலளித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் போர்த் தொழில் புரியும் மக்கள் வியக்கத்தக்க வீரனுக்குத் தான் மகுடம் சூட்டுவார்கள், நயவஞ்சகனை நெருங்கக் கூட விடமாட்டார்கள்.தேர்தல் களத்தில் வீரன் யார்தர்மபுரி தேர்தல் களத்தில் வீரன் யார்? நயவஞ்சகர்கள் யார்? என்பதை அங்குள்ள மக்கள் நன்றாக அறிந்திருந்ததால் தான் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்! என்று விமர்சனம் செய்துள்ளார். கடந்த சில நாட்களாக ராமதாஸுக்கு சரியான கவுன்ட்டர்களை கொடுத்து வருகிறார் செந்தில்குமார்.
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: ??ஐப்பசி மாதம், சிவபெருமான் அம்பிகை வழிபாட்டுக்கு உகந்தது. ஐப்பசி மாதம் பல்வேறு ஆலயங்களில் திருக்கல்யாண உற்சவங்கள் நடைபெறும்.

அம்மனுக்கு உகந்தது ஐப்பசி பூர நட்சத்திர தினம். அன்றைய தினம் அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

சென்னை ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திலும் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் ஆலயத்திலும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. சென்னை தங்க சாலையில் அமைந்துள்ளது, ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில். சென்னை பஞ்சபூதத் தலங்களில் ப்ருத்வி தலமாகப் போற்றப்படுகிறது. இந்த ஆலயம். முன்னொரு காலத்தில் பக்தர் ஒருவர், ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் காஞ்சிபுரம் சென்று ஏகாம்பர நாதரை வழிபடுவது வழக்கம். ஒரு நாள், அவரால் பிரதோஷத்தன்று காஞ்சிபுரம் செல்ல இயலவில்லை. அவர் முதலாளியும் காஞ்சிபுரம் செல்வதைத் தடுத்தார்.இதனால் மனம் உடைந்த பக்தர், அன்று வருத்தத்தோடு துயில்கொண்டபோது அவர் கனவில் தோன்றிய ஏகாம்பரநாதர், ‘இங்கேயே ஓர் ஆலயத்தை எழுப்பு. அதில் நான் அருள்பாலிப்பேன்’ என்று கூறினார். அதன்படி சென்னை சௌகார்பேட்டை தங்கசாலையில் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில், ஈசன் ஏகாம்பரநாதராக அருள்பாலிக்கிறார். அன்னை காமாட்சி அம்மனாக அருள்புரிகிறாள். தீபாவளி நாளில் எண்ணெய் தேய்த்து குளித்து அசைவ உணவு சாப்பிடுவது ஏன் ஒவ்வோர் ஆண்டும் ஐப்பசி மாதம் பூர நட்சத்திரத்தன்று திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இந்த ஆண்டு, ஐப்பசி மாதம் 7ஆம் தேதி அக்டோபர் 24ஆம் நாளன்று ஏகாதசி திதியுடன் கூடிய பூரம் நட்சத்திர தினத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்தத் தலம் நவகிரக பரிகாரத்தலமாகவும் திருமணத் தடை நீக்கும் தலமாகவும் திகழ்கிறது. இந்தத் தலத்தில் எழுந்தருளியிருக்கும் லிங்க சத்தி அம்மன் என்னும் போக சத்தி அம்மனை வழிபட்டால், அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதிகம்.நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் ஆலயத்தில் ஐப்பசி திருக்கல்யாண விழா, கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினந்தோறும் சுவாமிக்கும், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திருக்‍கல்யாண வைபவத்தை முன்னிட்டு, அம்பாள் தங்கச் சப்பரத்திலும், நெல்லையப்பர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருள, காட்சி மண்டபத்தில் திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்‍தர்கள் கலந்து கொண்டனர்.தூத்துக்குடி சிவன் ஆலயத்தில் சங்கர ராமேஸ்வரர் – பாகம்பிரியாள் அம்பாள் திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. இத்திருக்‍கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்‍தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: ??மீண்டு வா ! எழுந்து வா !

24 மணி நேரத்துக்கு மேல் ஆன நிலையில், குழந்தை சுஜித்தை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது.

80 அடியில் இருந்த குழந்தை சுஜித் இப்போது 85 அடியில் விழுந்துவிட்டான்.. தேசிய பேரிடர் குழுவின் நடவடிக்கையை தொடர்ந்து சுரங்கம் போன்று குழி தோண்டி குழந்தையை எடுக்க என்எல்எசி குழு இறங்கி உள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுபட்டி என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதி ஆரோக்கிய தாஸ் – மேரி. இவர்களின் 2 வயது ஆண் குழந்தை சுஜித் வின்சென்ட்.இந்நிலையில் ஆழ்துளை கிணறு ஒன்று பயன்பாட்டுக்கு வழிஇன்றி மேலே மூடப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று மழை பெய்ததால், மேலே மூடப்பட்டிருந்த மணல் அகன்றுவிட்டது. அந்த சமயத்தில் அதாவது 5.40 மணியளவில் சுஜித், அந்த பக்கமாக சென்றபோது, இந்த குழியை பார்க்காமல் உள்ளே தவறி விழுந்துவிட்டான். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் சொல்லவும் அவர்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.இதன்பிறகுதான் ஆழ்துளையின் ஆழம் சுமார் 22 அடி என்று தெரியவந்தது. மருத்துவ மீட்பு குழு மூலம் முதல் வேலையாக ட்டியூப் மூலம் குழந்தைக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டது. பின்னர், கிணற்றுக்கு பக்கவாட்டில் ஜேசிபி மூலமாக குழியை தோண்டி அதன் வழியாக குழந்தையை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால், யாருமே எதிர்பாராத வகையில் அதிர்வு ஏற்பட்டதால், திடீரென மளமளவென மணல் கிணற்றுக்குள் விழ ஆரம்பித்தது. இதனால் அந்த முயற்சிஅப்படியே கைவிடப்பட்டுவிட்டது.மூச்சு திணறல் ஏற்படாமல் இருக்க, ஆக்சிஜன் செலுத்தினாலும், கிணற்றுக்குள் இருள் சூழந்து இருக்கும். அதனால் குழந்தை பயந்துவிடக்கூடாது என்பதற்காக கிணற்றுக்குள், வெளிச்சம் பாய்ச்சப்பட்டது. இதைதவிர கிணற்றுக்குள் கேமராவையும் அனுப்பி பார்த்ததில், குழந்தை உட்கார்ந்திருந்தது தெரியவந்தது. இதன்பிறகு, குழந்தையின் பெற்றோரை கூப்பிட்டு, ஸ்பீக்கலில் அதிகாரிகள் பேச வைத்தனர்.மீட்பு பணி தொடர்ந்து கொண்டே இருந்தால், கூடுதல் மீட்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு குவிந்தனர். அதேபோல, மாவட்ட கலெக்டர் சிவராசு, மாவட்ட எஸ்பியும் வந்தனர். இவர்களை அடுத்து, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர் ஆகியோரும் விரைந்து வந்து குழந்தையை மீட்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் நள்ளிரவையும் தாண்டி கண்காணித்தபடியே இருந்தனர். இதன்பிறகு மதுரையில் இருந்து, ரோபோ அறிவியலாளர் மணிகண்டன், நாமக்கல்லை சேர்ந்த குழந்தை மீட்பு நிபுணர் டேனியல் ஆகியோரும், ஆழ்துளை கிணறு இருக்கும் இடத்திற்கு சென்று, தாங்கள் வைத்துள்ள கருவிகள் மூலமாக, குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.இரவு 1.45 மணிக்கு குழந்தை பேச கஷ்டப்பட்டான். எனினும் யாரும் பயப்பட வேண்டாம் என்று மருத்துவ குழுவினர் நம்பிக்கை தெரிவித்து கொண்டே இருந்தனர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில், ஏற்கனவே விழுந்த இடத்திலிருந்து மேலும் கூடுதலாக 6 அடி ஆழத்துக்கு குழந்தை கீழே சென்றுவிட்டான். அதாவது, 27அடியில் இருந்தவன் 68 அடிக்கு சென்றுவிட்டதால், மொத்த குழுவினருமே பதட்டமாகி விட்டனர். எனினும் அதுக்கும் கீழே குழந்தை போக வாய்ப்பு இல்லை என்றும் சொல்கிறார்கள்.நீண்ட நேரமாகியும் குழந்தை மீட்க முடியாததால், தேசிய பேரிடர் மீட்பு குழுவின் உதவி நாடப்பட்டு, அவர்களும் விரைந்தனர். 36 பேர் கொண்ட பேரிடர் மீட்பு குழுவினர் நவீன கருவிகளுடன் மீட்பு படையினர் மணப்பாறைக்கு வந்துள்ளனர். இவர்களுடன் மாநில பேரிடர் மீட்புப் படையும் மீட்பு பணி நடவடிக்கையில் இறங்கி உள்ளதால், குழந்தை சுஜித்தை மீட்கும் பணி மிக தீவிரமாக நடக்கிறது.தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை இணைந்து குழந்தையை வெளியே கொண்டு வரும் முயற்சியில் இறங்கி உள்ளனர். குழந்தையை வெளியே கொண்டு வரும் அதிநவீன கருவிகள் உள்ளே செலுத்தப்பட்டுள்ளது. இதனால் சிறிது நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டுவிடுவான் என்ற நம்பிக்கை தகவல் கிடைத்தது. உறிஞ்சி எடுக்கும் புதிய முறையை தேசிய மற்றும் மாநில பேரிடர் படையினர் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. பல வழிகளில் முயன்றும் அது பலன் தராமல் போனதால் தற்போது சிறுவனை அப்படியே சக்ஷன் எனப்படும் உறிஞ்சி எடுக்கும் முறையில் மேலே தூக்கும் முயற்சிகளை செய்தனர். சக்ஷன் முறையில் எப்படி சுஜித்தை மீட்பார்கள்? தேசிய பேரிடர் தங்களுடன் கொண்டு வந்திருந்த நவீன கருவிகளை கிணற்றுக்குள் செலுத்தும் முயற்சியில் இறங்கினர். குழந்தையின் தலையில் உள்ள மண்ணை அகற்றும் பணி தீவிரமாக நடந்தது. ஆனால், அதிலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காததால், என்எல்சி குழுவினர் குழந்தையை மீட்க இன்னொரு பக்கம் முயற்சி மேற்கொள்கின்றனர். அதாவது கிணறுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு அருகிலேயே சுரங்கம் போன்ற குழி தோண்டி குழந்தையை எடுக்க முடிவு செய்துள்ளனர். இந்த 90 அடி குழியை தோண்ட 4 மணி நேரம் ஆகும் என்கிறார்கள்.இவர்களுடன் தனியார் அமைப்பும் இணைந்து இந்த போர்வெல் போடும் வேலையில் இறங்கி உள்ளனர். இதன்மூலம் குழந்தையை எளிதாக மீட்டுவிடலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இறுதிக் கட்ட முயற்சிகள் என்பதால் சுஜித் விரைவில் மீட்கப்படுவான் என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளதால், மிகப்பெரிய ஆர்வம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
மண் மூடியுள்ள நிலையில் இருக்கும் சுஜித்தை மீட்க பணிகள் தீவிரம்

மண்ணை அகற்றும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன

மண்ணை அகற்றி விட்டு சிறுவனை மீட்க மீட்புப் படையினர் திட்டம்
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
அரக்கோணத்திலிருந்து பேரிடர் மீட்புக் குழுவினர் வந்தடைந்தனர்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 19 மணி நேரமாக தொடரும் போராட்டம்
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
ஆழ்துளை கிணற்றில் சிக்கியுள்ள சிறுவன் சுஜித்தை மீட்கும் பணி மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரிடம் ஒப்படைப்பு

அமைச்சர் விஜயபாஸ்கர்.
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
அரசு இயந்திரம் தீவிரமாக செயல்பட்டு பாதுகாப்பாக குழந்தையை மீட்க வேண்டும்

ஸ்டாலின் கோரிக்கை
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
ஆழ்துளை கிணற்றில் 70 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தை சுர்ஜித் 80 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டதாக தகவல்.
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
ஆழ்துளை கிணறு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும்

ஆழ்துளை கிணறு தொடர்பாக அரசு விதிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும்

ஆழ்துளை கிணறு விபத்துகளை தேசியப் பிரச்சனைகளாக கொண்டு செல்வோம்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய பின்

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேட்டி
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
ஹரியானாவில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் மனோகர் லால் கட்டார்.

நாளை மதியம் 2.15 மணிக்கு ஹரியானா முதல்வராக பதவியேற்கிறார் மனோகர்லால் கட்டார்

ஹரியானா துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலா பதவியேற்கிறார்
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
தீபாவளிக்காக சொந்த ஊர் செல்லும்போது ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை நடப்பதை அரசு தடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை

தீபாவளிக்காக சொந்த ஊர் செல்லும்போது ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை நடப்பதை அரசு தடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் அரசியல்வாதிகள் தடுப்பதாக அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். ஆம்னி பேருந்துகளில் பகல் கொள்ளை நடப்பதை தடுக்காத அரசு மக்கள் பற்றி கவலைப்படவில்லை என்று ஸ்டாலின் கூறிள்ளார்
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
என்னை காப்பாற்றியது போல் சுஜித்தை கடவுள் காப்பாற்றுவார்

குணா, ஆழ்துளையில் விழுந்து மீண்ட சிறுவன் உருக்கம்
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
குழந்தையை காப்பாற்றிக்கொடுங்கள் அதுபோதும் என்று பெற்றோர் கண்ணீர் மல்க கூறினர்

கனத்த இதயத்துடன் எல்லோரும் இங்கு நின்று கொண்டிருக்கின்றோம்; மீட்புக்குழுவினர் குழந்தையை மீட்டுத் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது

கரூர் எம்.பி ஜோதிமணி
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
என் மகன் அழுகை இன்னும் கேட்டு கொண்டே இருக்கிறது

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையின் பெற்றோர்
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
பொய்யிலே பிறந்து ,பொய்யிலே புரளும் அதிமுக

இடைத் தேர்தலில் வெற்றியானது உண்மைக்கு கிடைத்த வெற்றியல்ல!

உண்மையை பரிசோதித்த
காந்தியின் படம் பதித்த தாள்களால் கிடைத்த வெற்றி!

கனிமொழி எம்.பி
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
24 மணி நேரத்தை தாண்டியது

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி 24மணி நேரத்தை கடந்து தொடர்கிறது

நேற்று இதே நேரத்தில் விழுந்தான் சிறுவன்
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் சிக்கித்தவிப்பது இதயத்திற்கு மிகவும் வலியை தருகிறது.

அவனை பத்திரமாக மீட்க எல்லா வழிகளையும் அரசு முழுவீச்சில் எவ்வித தாமதமும் இல்லாமல் மேற்கொண்டு வருகிறது என்பதனை உறுதிப்படுத்தி கொள்கிறேன்!

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
[10/26, 7:28 PM] விண்மீன்நியூஸ்: ❇செய்தி கதம்பம்
குழிதோண்டி குழந்தையை மீட்க 4 மணி நேரத்திற்கு மேல் ஆகும்

தீயணைப்பு துறை டிஜிபி காந்திராஜன்

advertisement by google

Related Articles

Back to top button