இன்றைய சிந்தனைகல்விதொழில்நுட்பம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரி விளம்பரங்கள்

ஒரு வைரஸ் எந்த அளவுக்கு சிறியது முழு விவரம் – விண்மீன் நியூஸ்

advertisement by google

ஒரு வைரஸ் என்பது எந்த அளவுக்கு சிறியது…

advertisement by google

வைரஸ்கள் வித்தியாசமான அமைப்பைக் கொண்டவை.
பியூட்டி பார்லருக்கு போய் அலங்காரம் செய்துகொண்டு வந்தது போல் தோற்றம் காட்டும்.
மிக… மிக….என்று எத்தனை மிக மிக போட்டுக் கொண்டாலும்
தப்பில்லை என்கிற அளவுக்கு சிறியவை.

advertisement by google

இவைகளின் விட்டம் நானோ மீட்டர் என்ற அளவிலேயே அழைக்கப்படுகிறது.பொதுவாக வைரஸ்கள் 20 முதல் 750 நானோ மீட்டர் வித்தியாசம் காட்டுகின்றன. நம்முடைய தலைமுடியைக் குறுக்காக வெட்டும் போது கிடைக்கும் விட்டத்தை 45000 பாகங்களாக பிரித்தால் அதன் ஒரு பாகம் எந்த அளவுக்கு இருக்குமோ அதுதான் ஒரு வைரஸ்.

advertisement by google

ஒரு லைட் மைக்ராஸ்கோப் வழியாக 200 நானோ மீட்டர் அளவுள்ள வைரஸ்களை மட்டுமே பார்க்க முடியும். அதற்கு மேற்பட்ட அளவுள்ள வைரஸ்களை பார்க்க முடியாது.

advertisement by google

அதற்கு மேல் உள்ள வைரஸ்களை மிகத் தெளிவாக பார்க்க வேண்டுமென்றால் ஸ்கேனிங் எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் தேவை.

advertisement by google

இப்போது வந்து அகிலத்தையே அலற வைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் அளவு 120 நானோ மீட்டர்.
கொரோனா குடும்பத்தில் கடைக்குட்டி.

advertisement by google

‘இபோலா’ வையே நசுக்கியவர்கள் நாம்.
இந்த கொரோனா எம்மாத்திரம் ?
கசக்கி வீசிவிடலாம்.

advertisement by google

advertisement by google

Related Articles

Back to top button