இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரி விளம்பரங்கள்

கோவில்பட்டி நகர பாஜக சார்பில் மோடி கிட் வழங்கும் நிகழ்ச்சி? முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

கோவில்பட்டி நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மோடி கிட் வழங்கும் நிகழ்ச்சி

advertisement by google

கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு கோவில்பட்டி பாஜக சார்பில் 5 வது வார்டு கிளை தலைவர் கண்ணாயிரம் ஏற்பாட்டில் மோடிகிட் என்ற பெயரில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

advertisement by google

கோவில்பட்டி பா.ஜ.க நகர தலைவர் M.‌பாலசுப்பிரமணியன் தலைமையில் மோடி கிட் வழங்கும் நிகழ்ச்சி சங்கரலிங்கபுரம் பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் R.T.பாலாஜி, சட்ட மன்ற பொறுப்பாளர் R.P. பாலு, மாவட்ட துணை தலைவர் உமாசெல்வி, ராஜ்குமார், மாவட்ட செயலாளர் கோமதி, நகர பொது செயலாளர் முனியராஜ், சீனிவாசன், நகர துணை தலைவர் சுந்தராஜன், முன்னாள் நகர துணை தலைவர் நல்ல தம்பி, முன்னாள் நகர பொது செயலாளர் தினேஷ் குமார், வடக்கு ஒன்றிய அமைப்பாளர் லட்சுமணன், நகர செயலாளர் அழகு மாரியப்பன், அருணாசலம், கிளை தலைவர் கருப்பசாமி, முத்து மாரியப்பன், மாரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button