இந்தியாஇன்றைய சிந்தனைஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

அமெரிக்க வெள்ளைமாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத் தலைவராக பிரதமர் மோடி ? பின்தொடரல் பெறுமை பெற்று சாதனை?முழுவிபரம் – விண்மீன்நியூஸ்

advertisement by google

advertisement by google

✍?⚡வெள்ளை மாளிகையால் பின்தொடரப்படும் ஒரே உலகத்தலைவர் பிரதமர் மோடி

advertisement by google

வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தால் பின் தொடரப்படும், உலக நாடுகளை சேர்ந்த ஒரே தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

advertisement by google

21 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள அமெரிக்க அதிபர் அலுவலகத்தின் ட்விட்டர் கணக்கினால் வெறும் 19 பேர் மட்டுமே பின் தொடரப்படுகின்றனர்.

advertisement by google

அவர்களுள் அதிபர் ட்ரம்ப், மெலானியா ட்ரம்ப், துணை அதிபர் மைக் பென்ஸ் உள்ளிட்ட 16 பேர் அமெரிக்கர்களாவர்.

advertisement by google

அது தவிர உலக தலைவர்களில் பிரதமர் மோடி மட்டுமே பின் தொடரப்படுகிறார்.

advertisement by google

மேலும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், மற்றும் பிரதமர் அலுவலக ட்விட்டர் கணக்குகளும் பின் தொடரப்படுகின்றன.

advertisement by google

அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நீடித்து வரும் நட்புறவை பிரதிபலிக்கும் விதமாக இந்த நகர்வு பார்க்கப்படுகிறது.

advertisement by google

Related Articles

Back to top button