கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *10 – 6 – 2023 ; சனிக் கிழமை ;* *அதிகாரம் ; 80 ; நட்பாராய்தல் ;* *குறள் ; 797 ;* *ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்* *கேண்மை ஒரீஇ விடல்*. *விளக்க உரை* ; ஒருவனுக்கு ஊதியம் என்பது என்ன என்றால் அறிவிலார் நட்பினை நீக்கிவிடுதல் , *அதாவது ஒருவனுக்கு* *வாழ்க்கையில் உயர்வு* *என்பது என்னவென்றால் ,* *அறிவில்லாதவனின்* *நட்பை விட்டு விலகிச்* *செல்வதே ஆகும்* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *எல்லாம் செயல் கூடும்* *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

10 – 6 – 2023 ; சனிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 80 ; நட்பாராய்தல் ;

advertisement by google

குறள் ; 797 ;

advertisement by google

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்

advertisement by google

கேண்மை ஒரீஇ விடல்.

advertisement by google

விளக்க உரை ;

ஒருவனுக்கு ஊதியம்
என்பது என்ன என்றால்
அறிவிலார் நட்பினை
நீக்கிவிடுதல் ,

அதாவது ஒருவனுக்கு
வாழ்க்கையில் உயர்வு
என்பது என்னவென்றால் ,
அறிவில்லாதவனின்
நட்பை விட்டு விலகிச்
செல்வதே ஆகும் .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
எல்லாம் செயல் கூடும்

இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button