இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்பயனுள்ள தகவல்மருத்துவம்வரலாறுவரி விளம்பரங்கள்

தமிழகத்தில் இன்றைய(3.05.2020)சிவப்பு ஆரஞ்சு, பச்சை மண்டல மாவட்ட விவரங்கள் வருமாறு-விண்மீன்நியூஸ்

advertisement by google

3,5,2020,

advertisement by google

advertisement by google

சிவப்பு ஆரஞ்சு பச்சை மண்டல மாவட்டங்கள் விவரம்

advertisement by google

தமிழகத்தில், கொரோனா பாதிக்கப்பட்ட, 12 மாவட்டங்கள், சிவப்பு மண்டலத்தில் இருப்பதாக, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

advertisement by google

தமிழகத்தில், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

advertisement by google

குறிப்பாக, சென்னையில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது.

advertisement by google

அதற்கு அடுத்தப்படியாக, செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதிப்பு தொடர்ந்து வருகிறது

advertisement by google

நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது

இக்காலத்தில், சிவப்பு மண்டலத்தில் அதிக கட்டுப்பாடுகள் தொடர உள்ளது. ஆரஞ்சு, பச்சை மண்டலத்தில் கட்டுப்பாடுகள் ஓரளவு தளரத்தப்பட உள்ளன.

சென்னை, மதுரை, உள்ளிட்ட 12 மாவட்டங்கள், தமிழகத்தில், அதிகம் பாதிக்கப்பட்ட, சிவப்பு மண்டலத்தில் உள்ளன.

தேனி, தென்காசி, ஈரோடு உள்ளிட்ட, 24 மாவட்டங்கள், ஆரஞ்ச் மண்டலத்தில் உள்ளன. இதுவரை பாதிப்பு ஏற்படாத கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே, பச்சை நிறத்தில் உள்ளது

சிவப்பு நிற மண்டலங்கள்

1. சென்னை

2. மதுரை

3. நாமக்கல்

4. தஞ்சாவூர்

5. செங்கல்பட்டு

6. திருவள்ளூர்

7. திருப்பூர்

8. ராணிப்பேட்டை

9. விருதுநகர்

10. திருவாரூர்

11. வேலூர்

12.காஞ்சிபுரம்

ஆரஞ்சு நிற மண்டலங்கள்

1. தேனி 2. தென்காசி 3. நாகப்பட்டினம் 4. திண்டுக்கல் 5. விழுப்புரம 6. கோவை 7. கடலூர் 8. சேலம் 9. கரூர் 10.தூத்துக்குடி 11. திருச்சிராப்பள்ளி 12. திருப்பத்தூர் 13. கன்னியாகுமரி 14. திருவண்ணாமலை 15. ராமநாதபுரம் 16. திருநெல்வேலி17. நீலகிரி 18. சிவகங்கை 19. பெரம்பலூர் 20. கள்ளக்குறிச்சி 21. அரியலூர் 22. ஈரோடு 23. புதுக்கோட்டை 24. தருமபுரி

பச்சை நிற மண்டலம்

1. கிருஷ்ணகிரி

advertisement by google

Related Articles

Back to top button