கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *10 – 5 – 2023 ; புதன் கிழமை ;* *அதிகாரம் ; 50 ; இடன் அறிதல் ;* *குறள் ; 491 ;* *தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்* *இடம்கண்ட பின்அல் லது* . *விளக்க உரை ;* பகைவரை வளைத்துச் சூழ்வதற்கு இடங் கண்டபின் அல்லாமல் அவருக்கு எதிரிடையாக யாதொரு வினையையுஞ் செய்யத் தொடங்காது ஒழிக , அவரை இகழ்தலுஞ் செய்யாது ஒழிக , *அதாவது பகைவரை* *வீழ்த்துவதற்கு ஏற்ற* *இடம் வாய்ப்பதற்கு முன்* *அது பற்றி எந்த செயலும்* *செய்யக் கூடாது* , *அதுவரை பகைவரைப்* *பற்றி இழிவாக பேசக்* *கூடாது* . புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

10 – 5 – 2023 ; புதன் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 50 ; இடன் அறிதல் ;

advertisement by google

குறள் ; 491 ;

advertisement by google

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்

advertisement by google

இடம்கண்ட பின்அல் லது .

advertisement by google

விளக்க உரை ;

பகைவரை வளைத்துச்
சூழ்வதற்கு இடங் கண்டபின்
அல்லாமல் அவருக்கு
எதிரிடையாக யாதொரு
வினையையுஞ் செய்யத்
தொடங்காது ஒழிக ,
அவரை இகழ்தலுஞ்
செய்யாது ஒழிக ,

அதாவது பகைவரை
வீழ்த்துவதற்கு ஏற்ற
இடம் வாய்ப்பதற்கு முன்
அது பற்றி எந்த செயலும்
செய்யக் கூடாது ,
அதுவரை பகைவரைப்
பற்றி இழிவாக பேசக்
கூடாது .

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button