கல்வி

*என் உயிர் தமிழினமே* *20 – 3 – 2023 ; திங்கள் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 106 ; இரவு ;* *குறள் ; 1055 ;* *கரப்பிலார் வையகத்து உண்மையான் கண்ணின்று* *இரப்பவர் மேற்கொள் வது* . *விளக்க உரை* ; ஒளியாது கொடுப்பவர் உலகத்தில் இருப்பதினாலேதான் , ஒருவர் முன்நின்று இரத்தலை இரப்போர் மேற்கொள்வது வழக்கமாயிற்று , *அதாவது எதிரில் சென்று* *நின்ற அளவிலே* *மறைக்காமல் கொடுத்து* *உதவி செய்பவர்* *உலகத்தில் இருப்பதால்* *தான்* , *உதவி கேட்பவர்கள் உதவி* *தேடிவருகின்றனர்* , *நீ செய்யும் உதவி நூறு* *மடங்காக* *உன்னை வந்து சேரும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

20 – 3 – 2023 ; திங்கள் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 106 ; இரவு ;

advertisement by google

குறள் ; 1055 ;

advertisement by google

கரப்பிலார் வையகத்து உண்மையான் கண்ணின்று

advertisement by google

இரப்பவர் மேற்கொள் வது .

advertisement by google

விளக்க உரை ;

ஒளியாது கொடுப்பவர்
உலகத்தில்
இருப்பதினாலேதான் ,
ஒருவர் முன்நின்று
இரத்தலை இரப்போர்
மேற்கொள்வது வழக்கமாயிற்று ,

அதாவது எதிரில் சென்று
நின்ற அளவிலே
மறைக்காமல் கொடுத்து
உதவி செய்பவர்
உலகத்தில் இருப்பதால்
தான் ,
உதவி கேட்பவர்கள் உதவி
தேடிவருகின்றனர் ,
நீ செய்யும் உதவி நூறு
மடங்காக
உன்னை வந்து சேரும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button