கல்வி

*என் உயிர் தமிழினமே* *26 – 1 – 2023 ; வியாழக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 48 ; வலியறிதல் ;* *குறள் ; 472 ;* *ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்* *செல்வார்க்குச் செல்லாதது இல்*. *விளக்க உரை ;* இயலக்கூயதை அறியவேண்டும் , அறிந்ததைச் செய்ய முயற்சியின்கண் தமது மனத்தினை வைத்து மேற்செல்வார்களுக்கு முடியாத காரியம் இல்லை , *அதாவது ஒருவர் தன்னால்* *முடிக்க கூடிய செயலையும்* , *அதற்கு அறிய வேண்டிய* *வற்றையும் அறிந்து* , *அச்செயலின் மீது மனதை* *உறுதியாக வைத்து அதற்காக* *கடுமையாக செயல்படுபவருக்கு* *முடியாத செயல் என்று* *எதுவும் இல்லை* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

26 – 1 – 2023 ; வியாழக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 48 ; வலியறிதல் ;

advertisement by google

குறள் ; 472 ;

advertisement by google

ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்

advertisement by google

செல்வார்க்குச் செல்லாதது இல்.

advertisement by google

விளக்க உரை ;

இயலக்கூயதை அறியவேண்டும் ,
அறிந்ததைச் செய்ய
முயற்சியின்கண் தமது
மனத்தினை வைத்து
மேற்செல்வார்களுக்கு
முடியாத காரியம் இல்லை ,

அதாவது ஒருவர் தன்னால்
முடிக்க கூடிய செயலையும் ,
அதற்கு அறிய வேண்டிய
வற்றையும் அறிந்து ,
அச்செயலின் மீது மனதை
உறுதியாக வைத்து அதற்காக
கடுமையாக செயல்படுபவருக்கு
முடியாத செயல் என்று
எதுவும் இல்லை .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button