கல்வி

*என் உயிர் தமிழினமே* *திருக்குறள் ;* *23 – 7 – 2022 ; சனிக் கிழமை ;* *அதிகாரம் ; 106 ; இரவு ;* *குறள் ; 1054 ;* *இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்* *கனவிலும் தேற்றாதார் மாட்டு*. *விளக்க உரை ;* உள்ளதை ஒளிக்கக் கனவிலும் அறியாதார்பால் பிச்சை கேட்பதும் பிச்சை கொடுப்பதை யொக்கும் , *அதாவது தன்னிடம் உள்ளதை* *மறைக்கக் கனவிலும்* *அறியாதவரிடம் , உதவிகள்* *கேட்கும் எளியவர்களுக்கு* , *கொடுப்பது கொடுப்பவர்க்கு* *அது இயல்பான ஒன்று*. புரிந்து கொள்ளுங்கள் . *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M. தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

23 – 7 – 2022 ; சனிக் கிழமை ;

advertisement by google

அதிகாரம் ; 106 ; இரவு ;

advertisement by google

குறள் ; 1054 ;

advertisement by google

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்

advertisement by google

கனவிலும் தேற்றாதார் மாட்டு.

advertisement by google

விளக்க உரை ;

உள்ளதை ஒளிக்கக்
கனவிலும் அறியாதார்பால்
பிச்சை கேட்பதும் பிச்சை
கொடுப்பதை யொக்கும் ,

அதாவது தன்னிடம் உள்ளதை
மறைக்கக் கனவிலும்
அறியாதவரிடம் , உதவிகள்
கேட்கும் எளியவர்களுக்கு ,
கொடுப்பது கொடுப்பவர்க்கு
அது இயல்பான ஒன்று.

புரிந்து கொள்ளுங்கள் .
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M. தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button