கல்வி

*என் உயிர் தமிழினமே* *14 – 5 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 23 ; ஈகை ;* *குறள் ; 226 ;* *அற்றார் அழிபசி தீர்த்தல் , அஃதொருவன்* *பெற்றான் பொருள்வைப் பழி*. *விளக்க உரை ;* வறியவர்களது கெடுதிமிக்க பசியைத் தீர்க்க வேண்டும் , பொருள் தேடியவன் அப்பொருளைத் தனக்கு உதவும்படி வைக்கும் இடம் அதுவே , *அதாவது இல்லாதவர்களின்* *கடும்பசியை தீர்க்க வேண்டும்* , *உன்னிடம் உள்ள செல்வம்* *எளியவர்கள் பசியை* *தீர்ப்பது மட்டும் தான்* , *பிற்காலத்தில் அது* *பலமடங்கு சேமிப்பாக* *உன்னிடம் திரும்பி வரும்* . . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

14 – 5 – 2022 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 23 ; ஈகை ;

advertisement by google

குறள் ; 226 ;

advertisement by google

அற்றார் அழிபசி தீர்த்தல் , அஃதொருவன்

advertisement by google

பெற்றான் பொருள்வைப் பழி.

advertisement by google

விளக்க உரை ;

வறியவர்களது கெடுதிமிக்க
பசியைத் தீர்க்க வேண்டும் ,
பொருள் தேடியவன்
அப்பொருளைத் தனக்கு
உதவும்படி வைக்கும்
இடம் அதுவே ,

அதாவது இல்லாதவர்களின்
கடும்பசியை தீர்க்க வேண்டும் ,
உன்னிடம் உள்ள செல்வம்
எளியவர்கள் பசியை
தீர்ப்பது மட்டும் தான் ,
பிற்காலத்தில் அது
பலமடங்கு சேமிப்பாக
உன்னிடம் திரும்பி வரும் .
.
புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button