கல்வி

*என் உயிர் தமிழினமே* *29 – 3 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 21 ; தீவினையச்சம் ;* *குறள் ; 201 ;* *தீவினையார் அஞ்சார் , விழுமியார் அஞ்சுவர்* *தீவினை என்னும் செருக்கு*. *விளக்க உரை ;* தீவினை செய்தற்குக் காரணமாகிய அகந்தையைத் தீவினை செய்து பழகினவர்கள் மேற்கொள்ளற்கு அஞ்சமாட்டார்கள் , உயர்ந்தோர் அதற்கு அஞ்சுவர் , *அதாவது தீவினை என்று* *சொல்லப்படும் அகந்தைக்குத்* *தீயவர் தீமைகள் செய்ய* *அஞ்சமாட்டார்* , *நற்குணமுடைய நல்லவர்* *தீமைகள் செய்ய பயப்படுவார்* , *இதனால் இவர்களை* *உயர்ந்தோர் என்று கூறுவர்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

29 – 3 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 21 ; தீவினையச்சம் ;

advertisement by google

குறள் ; 201 ;

advertisement by google

தீவினையார் அஞ்சார் , விழுமியார் அஞ்சுவர்

advertisement by google

தீவினை என்னும் செருக்கு.

advertisement by google

விளக்க உரை ;

தீவினை செய்தற்குக்
காரணமாகிய
அகந்தையைத் தீவினை
செய்து பழகினவர்கள்
மேற்கொள்ளற்கு அஞ்சமாட்டார்கள் ,
உயர்ந்தோர் அதற்கு அஞ்சுவர் ,

அதாவது தீவினை என்று
சொல்லப்படும் அகந்தைக்குத்
தீயவர் தீமைகள் செய்ய
அஞ்சமாட்டார் ,
நற்குணமுடைய நல்லவர்
தீமைகள் செய்ய பயப்படுவார் ,
இதனால் இவர்களை
உயர்ந்தோர் என்று கூறுவர் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button