இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திவிளையாட்டு

8.10.2019 காலை?உலகம்இந்தியாதமிழகம் விரிவானசெய்திகள்

advertisement by google

????விண்மீண்நியூஸ்??????புதுப்பிக்கப்படாமல் கிடக்கும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை மதகுகள்

advertisement by google

தொடர் நீர் கசிவால் வெள்ள அபாயத்தில் பொதுமக்கள்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா

advertisement by google

திருச்செந்தூரில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 28 -ஆம் தொடங்குகிறது
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரால் கேரளாவில் தொல்லியல் ஆய்வு நிறுத்தப்பட்டதுபோல் கீழடியிலும் நிறுத்திவிடக்கூடாது

advertisement by google

– திருமாவளவன்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??குஜராத்தின் ஜூனாகத்தில் திடீரென உடைந்த பாலம் – நீரில் மூழ்கிய நான்கு வாகனங்கள்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??கீழடியில் அருங்காட்சியகம் அமைத்து அகழாய்வில் கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்தி பாதுகாக்க வேண்டும்

advertisement by google

– திருமாவளவன்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??கோபிசெட்டிபாளையம் அருகே விபத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட அமைச்சர் செங்கோட்டையன் தனது பாதுகாப்பு வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.22 லட்சம் மதிப்பிலான தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் – சென்னையை சேர்ந்த பெண் கைது
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??ஆஸ்திரேலியா-வுக்கான இந்திய தூதராக அனுமுலாகீதேஷ்ஷர்மா நியமனம்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??விழுப்புரம் : திண்டிவனத்தில் நேற்று தற்கொலை செய்துகொண்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரி மகன் லோகேஷ் குமார் உடலுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் அஞ்சலி

advertisement by google

அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, விஜயபாஸ்கர், சரோஜா, அன்பழகன், கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் ஆகியோர் அஞ்சலி
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??கீழடியில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் – சிவகங்கை ஆட்சியர் ஜெயகாந்தன்

advertisement by google

6-ம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும் – ஆட்சியர்

advertisement by google

விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – ஆட்சியர் ஜெயகாந்தன்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு போலி டிக்கெட் மூலம் விமானத்தில் பயணிக்க முயன்ற இளைஞர் கைது

சந்தேகத்தின் அடிப்படையில் விமான ஊழியர்கள் டிக்கெட்டை சோதனை செய்ததில் சிக்கினார்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??போர்ச்சுக்கல் நாட்டின் பிரதமராக அன்டோனியா கோஸ்டோ மீண்டும் தேர்வு, பிரதமர் மோடி வாழ்த்து
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??தமிழகத்துக்கும், தெலங்கானாவுக்கும் இடையே பாலமாக இருப்பேன் – தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??செவிலியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி மதிப்பெண்களுக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க கூடாது

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??விக்கிரவாண்டியில் காளை ஒன்றியம் கெடார் ஊராட்சியில் தேர்தல் பணிமனையை உடுமலைராதாகிருஷ்ணன் திறந்தார்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??காற்றின் தரத்தை மேம்படுத்த பட்டாசு வெடிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும்; பட்டாசு வெடிக்கும் பட்சத்தில், பசுமைபட்டாசு-களை பயன்படுத்த பிரகாஷ்ஜவடேகர் வலியுறுத்தல்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??தமிழருக்கு முன்னுரிமை அளிக்க சட்டம் தேவை: பழ.கருப்பையா, முன்னாள் எம்எல்ஏ
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??காஷ்மீர் மக்களின் வாழ்க்கையை விட நாட்டில் மரங்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது – உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி விமர்சனம்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??சென்னையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசையுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு

தெலங்கானா ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்ற பின் முதல்முறையாக அவரை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியை ஏன் நியமிக்கக் கூடாது – பதிவுத்துறை

நடிகர் சங்கம் செயல்படவில்லை என்ற புகாரில் தலைவர் நாசர், செயலாளர் விஷாலுக்கு பதிவுத்துறை நோட்டீஸ்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷாலுக்கு பதிவுத்துறை நோட்டீஸ்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??சென்னையில் மீண்டும் குளிர்சாதன பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??கற்பழிப்பு குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நேபாளம் நாட்டு பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் கிருஷ்ணா பஹதூர் மஹாரா-வை போலீசார் கைது செய்தனர்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??தமிழக மக்களுக்கு பெருமை சேர்க்கும் பதவியில் பொறுப்பேற்ற தமிழிசைக்கு வாழ்த்து கூறினேன்

தமிழிசையை தெலங்கானா ஆளுநராக நியமித்ததற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??விருகம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் தெலுங்கானா ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார்:

தமிழகத்தில் எல்லாம் வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடு தெலுங்குக்கும் தமிழகத்துக்கு ஆரோக்கியமான பாலம் பாசத்தோடு அமைக்கப்படும்

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

அனைவருக்கும் மகிழ்ச்சியான விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன். பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க பிளாஸ்டிக் இல்லாத தெலுங்கானா ராஜ்பவனை படைத்திருக்கிறோம்

தெலுங்கானா ராஜ்பவனில் தினமும் காலை 5.30 மணிக்கு நிர்வாக அதிகாரிகள் ஊழியர்கள் என அனைவரும் யோகாவை கடைபிடிக்கிறோம்

மகிழ்ச்சியான சூழல் ஆரோக்கியமான சுற்றுச் சூழல் ஆயுத பூஜை அன்று தமிழகத்துக்கு வருவதற்கான வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்

-தமிழிசை,தெலுங்கானா ஆளுநர்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: -எடப்பாடி பழனிச்சாமி
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற திமுக முயற்சிக்கிறது – முதலமைச்சர் பழனிசாமி

இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் – முதலமைச்சர் பழனிசாமி

மேகதாது அணை விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது – முதலமைச்சர் பழனிசாமி

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்க கூடாது என மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கும், பிரதமருக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன – முதலமைச்சர் பழனிசாமி

பொதுமக்கள் தங்கள் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் – முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், காலம் தாழ்த்த வேண்டாம் – முதலமைச்சர் பழனிசாமி
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன

அனைத்து சாதியினருக்கும் உரிய சட்டப் பாதுகாப்புடன் இட ஒதுக்கீடு ஏற்கனவே அமலில் உள்ளது

– முதல்வர் பழனிசாமி
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??கொல்கத்தா : மதத்தில் அல்ல மனிதத்தில் உள்ளது

துர்கா பூஜையில் இஸ்லாமிய சிறுமியை துர்க்கையம்மனாக வைத்து வழிபாடு
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??அனைத்து வசதிகளையும் பெற்ற சிங்கப்பூரில் கூட டெங்கு பாதிப்புகள் உள்ளன; டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது

– முதல்வர் பழனிசாமி
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??அரசியலுக்காக மதத்தை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்: இராமாயண நடிகர் அருண் கோவில்

மும்பை: இராமாயண தொலைக்காட்சித் தொடரில் இராமராக வேடமிடும் நடிகர் அருண் கோவில், மதத்தலைவர்கள்தான் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக சமூக வெறுப்பை பரப்புகிறார்களே ஒழிய, மதங்கள் அல்ல என்று கூறியுள்ளார்

தேர்தலில் வாக்குகளைப் பெறும்பொருட்டு, அவர்கள் மதத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர் என்று சாடியுள்ளார் அருண் கோவில்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??இந்தியப் பொருளாதாரத்தில் இருக்கும் மந்தநிலையை சரி செய்யாமல் மத்தியஅரசு தப்பிக்க பார்க்கிறது: பிரியங்காகாந்தி குற்றச்சாட்டு
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??ராகுல்காந்தி விரைவில் காங்கிரஸ் தலைவராவார்

– திருநாவுக்கரசர்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??ராகுல் காந்தி திடீரென்று வெளிநாடு சென்று விட்டதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??இடைத்தேர்தலில் மக்கள் செல்வாக்கோடு அதிமுக வெற்றிபெறும் – முதல்வர் பழனிசாமி
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??மக்களுக்கான தலைவனை தரையில் தேட வேண்டும்; திரையில் தேடக்கூடாது

நான் அமைப்பு சரி இல்லை என்கிறேன்; சிலர் சிஸ்டம் சரி இல்லை என்கின்றனர்

– சீமான்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??கீழடி தொல்லியல் ஆய்வுகளை முன்வைத்து 07.10.2019 கீழடி தொல்லாய்வு தளத்திலிருந்துதொல்.திருமாவளவன் அறிக்கை
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??தலைவர்களை திரையில் தேடுவதை நிறுத்திவிட்டு, போராட்டக்களத்தில் தேடவேண்டும் – நாங்குநேரியில் சீமான் பேச்சு

எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் தமிழகத்தில் நடிகர்களை மக்கள் விரும்புகிறார்கள் – சீமான்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??பண அரசியலுக்கு எதிராக கட்டாயம் மாற்றம் வரும்; மக்கள் தாங்களாகவே புரட்சி செய்வார்கள்

யாரால் தேர்தல் வருகிறதோ அவரிடமிருந்து தேர்தலுக்கான தொகையை தேர்தல் ஆணையம் பெற வேண்டும்

– சீமான்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??“நாட்டில் அமைப்பு சரியில்லை என்கிறேன்; இதையே வேறு மொழியில் “சிஸ்டம்” சரியில்லை என்கின்றனர்”

-ரஜினி குறித்து சீமான் மறைமுக விமர்சனம்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??நாளை திருப்பதி பிரம்மோற்ஸவம் நிறைவு
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??ஆப்கானிஸ்தான் நாட்டின் நன்கர்ஹார் மாகாணத்தில் மினி பஸ் மீது இன்று தலிபான்கள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 10 பேர் உடல் சிதறி, உயிரிழந்தனர்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??வேலூர் அருகே நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் போது போலீஸ் பிடியிலிருந்து விசாரணை கைதி தப்பியோட்டம்
[10/8, 6:25 AM] விண்மீண்நியூஸ்2: ??காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளது. கீழ்நோக்கிச் செல்கிறார்கள்.. அவர்கள் சண்டையிடத் தயாராக இல்லை: ஓவைசி தாக்கு??winmeennews.com??

advertisement by google

Related Articles

Check Also
Close
Back to top button