கல்வி

*என் உயிர் தமிழினமே* *28 – 8 – 2022 ஞாயிற்றுக்கிழமை* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 13 ; அடக்கமுடைமை ;* *குறள் ; 126* ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து . *விளக்க உரை ;* ஆமை தன் உறுப்புக்களை அடக்கிக் கொள்ளுதல் போல ஒருவன் ஒரு பிறப்பாலே தன் ஐம்பொறிகளை அடக்க வல்லனாயின் அஃது அவனுக்கு எழுவகைப் பிறப்பின்கண்ணும் உறிதிதருந் தன்மையது , *அதாவது ஆமை தன்* *உறுப்புகளை* *உள்ளே இழுப்பது போல* , *ஒருவன்* *தனது வாழ்க்கையில்* *கோபம் , வெறுப்பு* , *தீமை செய்தல்* , *பேராசை கொள்தல்* , *தான் என்ற* *அகந்தை கொள்தல்* , *இந்த ஐம்புலன்களையும்* *அடக்க வல்லவனாயின்* , *அது அவனையும்* , *அவன் வாரிசுகளையும்* *அடுத்த ஏழேழு* *பிறவிகளியிலும் தீமைகள்* *வரமால் தடுக்கும்* புரிந்துகொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M . தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

28 – 8 – 2022 ஞாயிற்றுக்கிழமை

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 13 ; அடக்கமுடைமை ;

advertisement by google

குறள் ; 126

advertisement by google

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

advertisement by google

எழுமையும் ஏமாப்பு உடைத்து .

advertisement by google

விளக்க உரை ;

ஆமை தன் உறுப்புக்களை
அடக்கிக் கொள்ளுதல்
போல ஒருவன் ஒரு
பிறப்பாலே தன்
ஐம்பொறிகளை
அடக்க வல்லனாயின்
அஃது அவனுக்கு
எழுவகைப்
பிறப்பின்கண்ணும்
உறிதிதருந் தன்மையது ,

அதாவது ஆமை தன்
உறுப்புகளை
உள்ளே இழுப்பது போல ,
ஒருவன்
தனது வாழ்க்கையில்
கோபம் , வெறுப்பு ,
தீமை செய்தல் ,
பேராசை கொள்தல் ,
தான் என்ற
அகந்தை கொள்தல் ,
இந்த ஐம்புலன்களையும்
அடக்க வல்லவனாயின் ,
அது அவனையும் ,
அவன் வாரிசுகளையும்
அடுத்த ஏழேழு
பிறவிகளியிலும் தீமைகள்
வரமால் தடுக்கும்
புரிந்துகொள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M . தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button