கல்வி

*என் உயிர் தமிழினமே* *8 – 11 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 77 ; படைமாட்சி ;* *குறள் ; 766 ;* *மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்* *எனநான்கே ஏமம் படைக்கு* . *விளக்க உரை ;* வீரமும் மானமும் புகழ் பெற்ற முன்னோர் நெறியில் நடப்பதும் அரசனால் நம்பப்படுந் தன்மையும் ஆகிய நான்கும் ஒரு படைக்குப் பாதுகாப்பாய குணங்களாகும் , *அதாவது களத்தில் வீரம்* *செறிந்த மானம் , முன்* *வீரர்கள் சென்ற வழியில்* *செல்லுதல் , அரசனால்* *நம்பப்படுதல் ஆகிய* *நான்கும் நமது படைக்குச்* *சிறந்த பண்பாகும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

8 – 11 – 2022 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 77 ; படைமாட்சி ;

advertisement by google

குறள் ; 766 ;

advertisement by google

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

advertisement by google

எனநான்கே ஏமம் படைக்கு .

advertisement by google

விளக்க உரை ;

வீரமும் மானமும் புகழ்
பெற்ற முன்னோர்
நெறியில் நடப்பதும்
அரசனால் நம்பப்படுந்
தன்மையும் ஆகிய நான்கும்
ஒரு படைக்குப் பாதுகாப்பாய
குணங்களாகும் ,

அதாவது களத்தில் வீரம்
செறிந்த மானம் , முன்
வீரர்கள் சென்ற வழியில்
செல்லுதல் , அரசனால்
நம்பப்படுதல் ஆகிய
நான்கும் நமது படைக்குச்
சிறந்த பண்பாகும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button