கல்வி

என் உயிர் தமிழினமே* *18 – 3 – 2022 ; வெள்ளிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 94 ; சான்றாண்மை ;* *குறள் ; 986 ;* *சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி* *துலையல்லார் கண்ணும் கொளல்*. *விளக்க உரை ;* சால்பு என்னும் பொன்னிற்கு உரைகல் யாதென்றால் , தன்னிலுந் தாழ்ந்தவரிடத்தும் தாம் தோற்க ஒப்புக் கொள்ளுதல் , *அதாவது குண நிறைவுள்ள* *தங்கமான மனதை அறிவதற்கு* , *செயலில் ஈடுபடும் போது* *தன்னைவிடத் தாழ்ந்தவரிடமும்* *தோல்வி ஏற்பட்டால் அதனை* *ஏற்றுக் கொள்வதாகும்* . *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

18 – 3 – 2022 ; வெள்ளிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 94 ; சான்றாண்மை ;

advertisement by google

குறள் ; 986 ;

advertisement by google

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி

advertisement by google

துலையல்லார் கண்ணும் கொளல்.

advertisement by google

விளக்க உரை ;

சால்பு என்னும் பொன்னிற்கு
உரைகல் யாதென்றால் ,
தன்னிலுந் தாழ்ந்தவரிடத்தும்
தாம் தோற்க ஒப்புக் கொள்ளுதல் ,

அதாவது குண நிறைவுள்ள
தங்கமான மனதை அறிவதற்கு ,
செயலில் ஈடுபடும் போது
தன்னைவிடத் தாழ்ந்தவரிடமும்
தோல்வி ஏற்பட்டால் அதனை
ஏற்றுக் கொள்வதாகும் .

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button