கல்வி

*என் உயிர் தமிழினமே* *14 – 2 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 68 ; வினைசெயல்வகை ;* *குறள் ; 676 ;* *முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்* *படுபயனும் பார்த்துச் செயல்* . *விளக்க உரை ;* ஒர் காரியம் முற்றுப் பெறுதற்குரிய வழியும் அதற்கு இடையூறும் முற்றுப் பெற்றால் உண்டாகக்கூடிய சிறந்த பயனுந் தெரிந்து அதனைச் செய்ய வேண்டும் , *அதாவது ஒரு மகத்தான* *செயலைச் செய்து முடிப்பதற்கு* *உண்டான முயற்சியும்* , *அதனை தடுக்க வரும்* *சதிகளும்* , *சதியை முறியடித்து வெற்றியும்* , *அதன் பின்வரும்* *பெரிய நன்மையையும்* , *அறிந்து செயல்பட வேண்டும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

14 – 2 – 2023 ; செவ்வாய்க் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 68 ; வினைசெயல்வகை ;

advertisement by google

குறள் ; 676 ;

advertisement by google

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்

advertisement by google

படுபயனும் பார்த்துச் செயல் .

advertisement by google

விளக்க உரை ;

ஒர் காரியம் முற்றுப்
பெறுதற்குரிய வழியும்
அதற்கு இடையூறும்
முற்றுப் பெற்றால்
உண்டாகக்கூடிய சிறந்த
பயனுந் தெரிந்து அதனைச்
செய்ய வேண்டும் ,

அதாவது ஒரு மகத்தான
செயலைச் செய்து முடிப்பதற்கு
உண்டான முயற்சியும் ,
அதனை தடுக்க வரும்
சதிகளும் ,
சதியை முறியடித்து வெற்றியும் ,
அதன் பின்வரும்
பெரிய நன்மையையும் ,
அறிந்து செயல்பட வேண்டும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button