கல்வி

*என் உயிர் தமிழினமே* *5 – 8 – 2021 வியாழக்கிழமை ;* *திருக்குறள்* ; *அதிகாரம் ; 19 ; புறங்கூறாமை ;* *குறள் ; 182 ;* *அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே* *புறன்அழீஇப் பொய்த்து நகை* . *விளக்க உரை ;* ஒருவன் பெருமையை அவனுக்குப் புறத்தே அழித்துப் பேசி , அவனைக் கண்டபோது பொய்யாக அவனைப் புகழ்ந்துரைத்து நகையாடுதல் , அறத்தைச் சிதைத்துத் தீயன செய்தலிலும் இழிவானது , *அதாவது ஒருவன்* *இல்லாத இடத்தில்* *அவனைப் பற்றி இழிவாக* *பேசிவிட்டு* , *பின்பு அவனை நேரில்* *பார்த்த வுடன் பொய்யாக* *புகழ்ந்து பேசுவது* , *நல்லது செய்வதை* *கெடுத்து* *தீமை செய்வதை விட* *கேவலமான செயல்* , *தீமை செய்பவனை விட* *நன்மை செய்பவனை* *கேவலமாக பேசுபவனே* *மிகப் பெரிய கொடியவன்* புரிந்து கொள். *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

5 – 8 – 2021 வியாழக்கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 19 ; புறங்கூறாமை ;

advertisement by google

குறள் ; 182 ;

advertisement by google

அறன்அழீஇ அல்லவை செய்தலின் தீதே

advertisement by google

புறன்அழீஇப் பொய்த்து நகை .

advertisement by google

விளக்க உரை ;

ஒருவன் பெருமையை
அவனுக்குப் புறத்தே
அழித்துப் பேசி ,
அவனைக் கண்டபோது
பொய்யாக அவனைப்
புகழ்ந்துரைத்து நகையாடுதல் ,
அறத்தைச் சிதைத்துத்
தீயன செய்தலிலும்
இழிவானது ,

அதாவது ஒருவன்
இல்லாத இடத்தில்
அவனைப் பற்றி இழிவாக
பேசிவிட்டு ,
பின்பு அவனை நேரில்
பார்த்த வுடன் பொய்யாக
புகழ்ந்து பேசுவது ,
நல்லது செய்வதை கெடுத்து
தீமை செய்வதை விட
கேவலமான செயல் ,

தீமை செய்பவனை விட
நன்மை செய்பவனை
கேவலமாக பேசுபவனே
மிகப் பெரிய கொடியவன்
புரிந்து கொள்.
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button