கல்வி

*என் உயிர் தமிழினமே* *11 – 7 – 2021 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 37 ; அவா அறுத்தல் ;* *குறள் ; 366 ;* *அஞ்சுவது ஓரும் அறனே , ஒருவனை* *வஞ்சிப்பது ஓரும் அவா* *விளக்க உரை ;* ஒருவனை வீடு எய்தாமல் ஏமாற்றிப் பிறப்பின்கண்ணே வீழ்த்திக் கெடுப்பது ஆசையாகும் , அவ் ஆசைக்குப் பயந்து அது வராமல் தடுப்பதே துறவறமாகும் , *அதாவது ஒருவன் ஆசைக்கு* *அஞ்சி வாழ்வதே நல்ல* *செயல் ஆகும்* , *ஏனென்றால் அவனை* *ஏமாற்றி வஞ்சிப்பதே* *அந்த ஆசை தான்* *எப்போதும் நாம் உழைப்பதுக்கு* *உரிய ஊதியம் இப்போது* *கிடைக்க வில்லை என்றாலும்* , *சரியான நேரத்தில்* *இறைவனால் வழங்கப்படும்* , *அதற்குள் பேராசைப்* *படவேண்டாம்* , *அதனால் பெரும்* *நஷ்டமும் படவேண்டாம்* . புரிந்து கொள் *என் உயிர் தமிழினமே* ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

11 – 7 – 2021 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 37 ; அவா அறுத்தல் ;

advertisement by google

குறள் ; 366 ;

advertisement by google

அஞ்சுவது ஓரும் அறனே , ஒருவனை

advertisement by google

வஞ்சிப்பது ஓரும் அவா

advertisement by google

விளக்க உரை ;

ஒருவனை வீடு எய்தாமல்
ஏமாற்றிப் பிறப்பின்கண்ணே
வீழ்த்திக் கெடுப்பது
ஆசையாகும் ,
அவ் ஆசைக்குப் பயந்து
அது வராமல் தடுப்பதே
துறவறமாகும் ,

அதாவது ஒருவன் ஆசைக்கு
அஞ்சி வாழ்வதே நல்ல
செயல் ஆகும் ,
ஏனென்றால் அவனை
ஏமாற்றி வஞ்சிப்பதே
அந்த ஆசை தான்
எப்போதும் நாம் உழைப்பதுக்கு
உரிய ஊதியம் இப்போது
கிடைக்க வில்லை என்றாலும் ,
சரியான நேரத்தில்
இறைவனால் வழங்கப்படும் ,
அதற்குள் பேராசைப்
படவேண்டாம் ,
அதனால் பெரும்
நஷ்டமும் படவேண்டாம் .
புரிந்து கொள்
என் உயிர் தமிழினமே
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button