இந்தியாஉலக செய்திகள்கல்விதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்பக்திவரலாறுவிளையாட்டு

மதியம் மிகுதியான செய்திகள்(26.9.2019)தமிழகம் இந்தியாஉலகம்Flash அமைச்சர் கடம்பூர் பரபபரப்பு பேட்டி

advertisement by google

?????விண்மீண்நியூஸ்???????

advertisement by google

தம்பியின் மனைவியை கொடூரமாக கொன்ற வழக்கு – கணவன்,மனைவிக்கு ஆயுள் தண்டனை

advertisement by google

#Theni | #MurderCase

advertisement by google


[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

advertisement by google

திருப்பூர்: கோம்பை தோட்டத்தை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் காஜா உசேன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

advertisement by google

சிறிய அளவில் தொழில் நடத்திவந்த காஜா ராக்கியபாளையம் வள்ளியம்மை நகரில் உள்ள நிறுவனத்தில் தற்கொலை செய்துகொண்டார்.

advertisement by google

தீபாவளி நேரத்தில் சரிவர ஆர்டர்கள் கிடைக்காததால் பனியன் நிறுவன உரிமையாளர் தற்கொலை என தகவல் வெளியாகியுள்ளது.

advertisement by google


[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திடீர் வெடி சத்தத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

5 கி.மீ. சுற்றளவுக்கு கேட்ட பெரும் வெடி சத்தத்துக்கு காரணம் தெரியாததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத்-ன் மாதாந்திர செலவுக்கான நிதியை வழங்குமாறு யு.என்.எஸ்.சியில் பாகிஸ்தான் கோரிக்கை

#Pakistan | #Terrorist | #UNSC


[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

ராஜீவ் கொலை வழக்கு கைதி ராபர்ட் பயஸ் பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

ராபர் பயஸ் பரோல் மனு குறித்து சிறைத்துறை டிஐஜி, புழல் சிறை கண்காணிப்பாளர் 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நெதர்லாந்தில் உள்ள தனது மகனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய 30 நாட்கள் பரோல் வேண்டும் – மனுவில் ராபர்ட் பயஸ் கோரிக்கை

#HighCourt
#RajivGandhiMurder | #RobertPayas
[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

ராஜீவ் கொலை வழக்கு கைதி ராபர்ட் பயஸ் பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

#RajivGandhiMurder | #RobertPayas
[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானங்கள் பஞ்சாப்புக்குள் ஊடுருவியதாக இந்திய உளவுத்துறை புகார் அளித்துள்ளது.

தாழ்வாக பறந்த பாகிஸ்தான் ஆளில்லா விமானங்கள் பாதுகாப்பு படையினரிடம் சிக்காமல் தப்பிவிட்டதாக பரபரப்பு தகவல் வந்துள்ளது.


[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

“50 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்புகள் சரிந்துள்ளது.”

புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேட்டி.

#Marxist #CPIM @tncpim @SitaramYechury #pondycherry
[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

டெங்குவால் பல குழந்தைகள் இறந்துவருகிறார்கள்…

பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார்மருத்துவமனைகளில் அரசு செலவில் சிசிச்சை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடவேண்டும்…

வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்..

வழக்கறிஞர் சூரியபிரகாஷம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு…

நீதிபதிகள் சத்யநாரயணன், சேஷசாயி அமர்வு…

மனுவை தாக்கல் செய்ய உத்தரவு…

பட்டியலில் வந்தவுடன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் பதில்….
[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

அக். 18-ம் தேதிக்கு பிறகு அயோத்தி வழக்கில் வாதங்களை முன்வைக்க ஒரு நாள்கூட கால அவகாசம் வழங்க முடியாது – உச்சநீதிமன்றம்

#SupremeCourt | #AyodhyaHearing


[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

2-வது முதலீட்டாளர்கள் மாநாட்டில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களின்படி தொடங்கப்படும் புதிய நிறுவனங்களுக்கு முதலமைச்சர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்

ரூ.7,175 கோடி முதலீட்டில் தொடங்கப்படும் புதிய தொழில் நிறுவனங்களின் மூலம் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் – தமிழக அரசு

#TNGovt
#EdappadiPalanisamy


[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

மகாராஷ்டிரா : முன்னாள் மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் சென்ற கார் விபத்து. ஓட்டுநர், சி.ஆர்.பி.எப் வீரர் உயிரிழப்பு

#Maharashtra


[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் டெங்குகாய்ச்சல் பாதிப்புடன் 4 பேர் அனுமதி.

#Dengue #Tanjore #Medical #Health
[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

சென்னை அருகே தாழம்பூரில் 600 ஏக்கர் புறம்போக்கு நிலம் அபகரிப்பு பற்றிய விசாரணைக்கு தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.


[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் சர்வதேச கள்ளநோட்டுக் கும்பல் கைது; ரூ.77,000 மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல்

ரூ.200, ரூ.500 நோட்டுகளை அச்சடிக்கும் இயந்திரங்களையும் பறிமுதல் செய்து காவல்துறை விசாரணை

#CounterfeitMoney
[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

ஆரணி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு வந்த தாயும், பிறந்த பெண் குழந்தையும் காணவில்லை என போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 ம் தேதி ஆரணி அரசு மருத்துவமனையில் சோலையம்மாள் என்பவருக்கு 5 வது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

அரசு மருத்துவர் ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் ஆரணி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார மந்த நிலையை சரி செய்ய மன்மோகன் சிங் அளித்த ஆலோசனைகளை அரசு செயல்படுத்த வேண்டும் என ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டார்.


[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

பயங்கரவாதிக்கு பணம் அனுப்ப அனுமதி கேட்ட நாடு

மும்பை தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதி ஹபீஸ் சயீதிற்கு, குடும்ப செலவிற்காக பணம் அனுப்ப ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் பாகிஸ்தான் அனுமதி கேட்டுள்ளது

#India #Pakistan #HafeezSayed #MumbaiAttacks #Terrorist #Funding


[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

திருவள்ளூர் : பாடியநல்லூர் நியாய விலைக் கடையில் குடிமைப் பொருள் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 4.5 டன் அரசி பறிமுதல்

சோதனையின் போது மயங்கி விழுந்த விற்பனையாளர் பாரதி, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி

#RationShop
[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

கொடைக்கானலில் பிஎஸ்என்எல். அலுவலக ஒப்பந்த தொழிலாளர்கள் 3 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம்
[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு காய்ச்சல் என சிகிச்சை வரும் நோயாளிகள் விவரங்கள் குறித்து தினந்தோறும் தெரிவிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

திரையரங்குகளில் அரசே ஆன்லைன் மூலமாக டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் பங்கேற்பு

#KadamburRaju
[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??

கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவகுமாருக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றசாட்டு
[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

லட்சத்தீவுகளில் இருந்து மாலத்தீவு வரையிலான கடல்பகுதியில் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.

லட்சத்தீவுகள் மற்றும் மாலத்தீவுகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

நியூட்ரினோ திட்டத்தை கைவிடக்கோரி #SaveTheniFromNEUTRINO என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

#Neutrino #Theni
[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

அன்று இலங்கையில் என்ன நடந்ததோ, அது இன்று காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கிறது – சீமான்

எந்த ஒரு முடிவாக இருந்தாலும் காஷ்மீர் மக்களின் கருத்துகளை கேட்ட பின்புதான் செயல்படுத்த வேண்டும் – சீமான்

#Seeman | #KashmirIssue
[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??

உயர்நீதிமன்றம் கேள்வி

நாளை நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? – சென்னை உயர்நீதிமன்றம்

ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் இன்று மதியம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

#Chennai #HighCourt


[9/26, 3:22 PM] விண்மீண்நியூஸ்2: •┈┈•❀?? D | N ??❀•┈┈•

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முழு அளவில் மின் உற்பத்தி நடைபெறவில்லை: உலக அணுசக்தி தொழில் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்??????

advertisement by google

Related Articles

Back to top button