கல்வி

*என் உயிர் தமிழினமே* *8 – 1 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 32 ; இன்னா செய்யாமை;* *குறள் ; 316 ;* *இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை* *வேண்டும் பிறன்கண் செயல்*. *விளக்க உரை ;* துன்பத்தருவன என்று தான் அறிந்தவற்றைப் பிறர்க்குச் செய்தலை மனத்தில் கருதாதிருத்தல் வேண்டும் , *அதாவது மற்றவர்களுக்கு* *எது துன்பம் தரும் என்பதை* *அறிந்து அவற்றைப்* *பிறரிடத்தில் நாம் அதை* *செய்யாமல் இருக்க வேண்டும்* , *தவம் செய்தலே மற்ற* *உயிர்களுக்கு தீமை* *செய்யாமல் இருக்க உதவும்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

8 – 1 – 2023 ; ஞாயிற்றுக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 32 ; இன்னா செய்யாமை;

advertisement by google

குறள் ; 316 ;

advertisement by google

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

advertisement by google

வேண்டும் பிறன்கண் செயல்.

advertisement by google

விளக்க உரை ;

துன்பத்தருவன என்று
தான் அறிந்தவற்றைப்
பிறர்க்குச் செய்தலை
மனத்தில் கருதாதிருத்தல்
வேண்டும் ,

அதாவது மற்றவர்களுக்கு
எது துன்பம் தரும் என்பதை
அறிந்து அவற்றைப்
பிறரிடத்தில் நாம் அதை
செய்யாமல் இருக்க வேண்டும் ,
தவம் செய்தலே மற்ற
உயிர்களுக்கு தீமை
செய்யாமல் இருக்க உதவும்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button