கல்வி

*என் உயிர் தமிழினமே* *22 – 10 – 2022 ; சனிக் கிழமை ;* *திருக்குறள் ;* *அதிகாரம் ; 59 ; ஒற்றாடல் ;* *குறள் ; 587 ;* *மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை* *ஐயப்பாடு இல்லதே ஒற்று*. *விளக்க உரை ;* மறைவப் பிறர் செய்த செயல்களை , அவற்றிற்கு உள்ளாயினர்பால் கேட்க வல்லவனாய் கேட்டவற்றைச் சந்தேகமில்லாது முடிவாக உசாவியறிபவனே ஒற்றனாவான் , *அதாவது மறைவாக* *நடப்பனவற்றை* *ஒட்டுக்கேட்டு அறிய* *வல்லவனாய் , அவ்வாறு* *அறிந்தவற்றுள் பயமின்றி* *தெளிய வல்லவனே*, *சிறந்த ஒற்றனாவான்*. *புரிந்து கொள்ளுங்கள்* *என் உயிர் தமிழினமே*. ????????????????????????????????? *இப்படிக்கு* *கோகுலம் M.தங்கராஜ்*

advertisement by google

என் உயிர் தமிழினமே

advertisement by google

22 – 10 – 2022 ; சனிக் கிழமை ;

advertisement by google

திருக்குறள் ;

advertisement by google

அதிகாரம் ; 59 ; ஒற்றாடல் ;

advertisement by google

குறள் ; 587 ;

advertisement by google

மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை

advertisement by google

ஐயப்பாடு இல்லதே ஒற்று.

advertisement by google

விளக்க உரை ;

மறைவப் பிறர் செய்த
செயல்களை , அவற்றிற்கு
உள்ளாயினர்பால் கேட்க
வல்லவனாய் கேட்டவற்றைச்
சந்தேகமில்லாது முடிவாக
உசாவியறிபவனே
ஒற்றனாவான் ,

அதாவது மறைவாக
நடப்பனவற்றை
ஒட்டுக்கேட்டு அறிய
வல்லவனாய் , அவ்வாறு
அறிந்தவற்றுள் பயமின்றி
தெளிய வல்லவனே,
சிறந்த ஒற்றனாவான்.

புரிந்து கொள்ளுங்கள்
என் உயிர் தமிழினமே.
?????????????????????????????????
இப்படிக்கு
கோகுலம் M.தங்கராஜ்

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button