கல்வி

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக மாநில அளவிலான விருது வழங்கும் போட்டி தேர்வு✍️தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு நடத்தும் “பெண்ணியம் விருதுகள் 2023 “✍️தனித்திறமை கொண்டு சாதனை படைக்கும் பெண்கள் விருதுக்கு விண்ணப்பிக்க, ✍️மின்னஞ்சல் : tsfofficialtn@gmail.com?தொலைபேசி எண்: 8675516615, 9443081263✍️முழுவிவரம்✍️விண்மீன்நியூஸ்

advertisement by google

தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பு
நடத்தும்
“பெண்ணியம் விருதுகள் 2023 “

advertisement by google

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக
மாநில அளவிலான விருது வழங்கும் போட்டி தேர்வு நடைபெற உள்ளது.
அதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை தங்களது இணையதளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது.

advertisement by google

பள்ளி & கல்லூரி மாணவிகள் இப்போட்டி தேர்வில் கலந்து கொள்ளலாம்.

advertisement by google

இதுதவிர தனித்திறமை அடிப்படையிலும் விருது வழங்கப்பட்ட உள்ளது.

advertisement by google

தனித்திறமை கொண்டு சாதனை படைக்கும் பெண்கள் அனைவரும் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

advertisement by google

மேலும் தகவலுக்கு.,

advertisement by google

மின்னஞ்சல் : tsfofficialtn@gmail.com

advertisement by google

தொலைபேசி எண்: 8675516615, 9443081263.

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button