இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்

ரஜினி செய்தியாளர் சந்திப்பு✍️கொடுத்த வாக்கில் இருந்து நான் ஒரு போதும் மாறப்போவதில்லை✍️அரசியல் மாற்றம் மிக மிக முக்கியம், கட்டாயம் என்பதால் கட்சி துவங்குகிறேன்?✍️முழுவிவரம் -விண்மீன்நியூஸ்

advertisement by google

ரஜினி செய்தியாளர் சந்திப்பு :

advertisement by google

கொடுத்த வாக்கில் இருந்து நான் ஒரு போதும் மாறப்போவதில்லை

advertisement by google

தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது

advertisement by google

தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அது மக்களின் தோல்வியாகவே இருக்கும்

advertisement by google

தேர்தலில் நான் வென்றாலும் அது மக்களுக்கான வெற்றியாகவே இருக்கும்

advertisement by google

தமிழருவி :வெறுப்பு அரசியலை புறந்தள்ளி ரஜினி ஆன்மிக அரசியலை முன்னெடுக்க உள்ளார் .

advertisement by google

ரஜினி செய்தியாளர் சந்திப்பு :

advertisement by google

234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக 2017ம் ஆண்டே கூறியிருந்தேன்

மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தேன்

கொரோனா காரணமாக என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளதால் எனக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு

கொரோனாவை எதிர்கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை

மருத்துவர்கள் அறிவுறுத்தல் காரணமாக என்னால் மக்களை நேரடியாக சந்திக்க முடியவில்லை

தமிழக மக்களின் பிரார்த்தனையால் தான் சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து திரும்பி உயிரோடு வந்தேன்

தமிழக மக்களுக்காக எனது உயிரே போனாலும் பரவாயில்லை

அரசியல் மாற்றம் மிக மிக முக்கியம், கட்டாயம் என்பதால் கட்சி துவங்குகிறேன்?✍️

?⚪?ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனமூர்த்தி பேட்டி✍️ :

மாற்று அரசியலை முன்னெடுக்க ரஜினி மக்கள் மன்றம் தயாராக உள்ளது – அர்ஜூனமூர்த்தி

எனது அரசியல் பயணத்தில் உறுதுணையாக இருக்கும் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு மனமார்ந்த நன்றி

advertisement by google

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button